இலங்கை கடவுச்சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sr:Пасош Шри Ланке, tr:Sri Lanka pasaportu; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 14:
'''இலங்கை கடவுச்சீட்டு''' வெளிநாடுகளுக்கு பணயம் செய்வதற்காக இலங்கை குடியுரிமை பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இலங்கை கடவுச்சீட்டினை வழங்கும் பொறுப்பு இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்கு உள்ளது.
 
== வகைகள் ==
* '''இராஜ தந்திர கடவுச்சீட்டு''' - இலங்கை இராஜ தந்திரிகள், உயர் அரச அலுவலக பதவியில் உள்ளவர்கள் மற்றும் இராஜ தந்திர முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
* '''உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு''' - இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.
வரிசை 27:
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட சகல கடவுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சம் 10 வருடங்களுக்கு செல்லுபடியானதாகும்.
 
== கடவுச்சீட்டு குறிப்பு ==
ஒவ்வொரு இலங்கை கடவுச்சீட்டும் அதன் உட்புற அட்டையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் எழுதப்பட்டிருக்கும் :
 
வரிசை 33:
 
 
== உசாத்துணை மற்றும் வெளி இணைப்பு ==
{{reflist}}
* [http://www.immigration.gov.lk/index.html இலங்கை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்]
 
== இதனையும் பார்க்க ==
* [[தேசிய அடையாள அட்டை (இலங்கை)|தேசிய அடையாள அட்டை]]
 
[[பகுப்பு:இலங்கையில் சட்டம்]]
வரிசை 44:
 
[[en:Sri Lankan passport]]
[[sr:Пасош Шри Ланке]]
[[tr:Sri Lanka pasaportu]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_கடவுச்சீட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது