புலிட்சர் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: yi:פוליצער פרייז)
சிNo edit summary
மேற்படி துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இருபது பிரிவுகளுக்கான பரிசாக ஒவ்வொன்றும் 10,000 [[அமெரிக்க டாலர்]]கள் பெறுமதியான பணமும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. பத்திரிகைத்துறை சார்ந்த பொதுச் சேவைப் பிரிவில், பரிசாக ஒரு தங்கப் பதக்கம் வழங்கப்படுகின்றது. இப்பரிசு, ஒரு [[செய்திப் பத்திரிகை]] ஒன்றுக்கே வழங்கப்படுவதாயினும், ஒரு தனி மனிதருடைய பெயரும் குறிப்பிடப்படக்கூடும்.
 
இது, ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய [[ஜோசேப் புலிட்சர்]] என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (''School of Journalism'') தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் [[ஏப்ரல்]] மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/113939" இருந்து மீள்விக்கப்பட்டது