விசய கந்தவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விசய கந்தவர்மன்''' என்பவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''விசய கந்தவர்மன்''' என்பவன் முற்காலப் [[பல்லவர்]] பட்டயங்களில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னர்களில் மூன்றாமானவன். இவனுக்கும் இவன் முன்னோனான [[சிவகந்தவர்மன்]] என்பவனுக்கும் என்ன உறவெனத் தெரியவில்லை. இவன் காலத்தில் இளவரசனாக இருந்தவன் [[இளவரசன் புத்தவர்மன்|புத்தவர்மன்]] என்பவனின் மனைவி கொடுத்த தானத்தை குறிப்பிடும் பட்டயம் ஒன்றில் இந்த விசயகந்தவர்மன் பெயர் காணப்படுகிறது.<ref>குணபதேயப் பட்டயம்</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/விசய_கந்தவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது