17,595
தொகுப்புகள்
சி (வி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவக் கோவில்கள் சேர்க்கப்பட்டது) |
|||
'''பனிமய மாதா பேராலயம்''' (''Lady of Snows basilica'') [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள [[கத்தோலிக்க திருச்சபை|உரோம கத்தோலிக்கத்]] தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப் ஜான் பால் II|இரண்டாம் ஜான் பால்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார்.
[[பகுப்பு:கிறித்தவக் கோவில்கள்]]
|
தொகுப்புகள்