திருவாலவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தொன்மவியல் பாண்டியர்கள் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''திருவாலவாய்''' என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் [[தொன்மவியல் பாண்டியர்]]களின் தலை நகரங்களுள் ஒன்று. இது [[கீர்த்தி பூசன பாண்டியன்]] ஆட்சியில் தலைநகரம் தென்[[மதுரை]]யிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.<ref>எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு
வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர்
பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம்
வரிசை 5:
 
==ஊழியிலும் அழிவுராத இடங்கள்==
பாண்டியர்களின் முந்தைய தலைநகரமான [[மதுரை]] கடலுக்கு இரையானாலும் அதில் சில உயர்ந்த இடங்கள் மட்டும் அழிவிலாமல் இருந்த்தாகஇருந்ததாக உளது. அவை,:<ref>தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
"https://ta.wikipedia.org/wiki/திருவாலவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது