நெடுஞ்செழியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
#[[நம்பி நெடுஞ்செழியன்]] (படைத்தலைவனாகவும், தூதுவனாகவும் விளங்கியவன்)
#கண்ணகிக்கு நீதி வழங்கிய நெடுஞ்செழியன் (அரியணையில் உயிர் துறந்தவன்). சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் இறுதிக் காதை கட்டுரை காதை. அது முடிந்தபின் ஒரு வெண்பாவும், கட்டுரை என்னும் செய்தியும் ஏடெழுதுவோர் குறிப்பாக உள்ளன. இதில் வரும் "வட ஆரியர் படை கடந்து" என்னும் குறிப்பைக் கொண்டு இவனை ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் எனக் கொள்கின்றனர்.
#[[பெருவழுதி நாணயம்|நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன்]]
#[[நெடுஞ்செழியன் (மாங்குளம்)|சங்ககாலக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன்]]
மற்றும் ‘செழியன்’ எனத் தனியே சங்க கால அகத்திணைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/நெடுஞ்செழியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது