நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: 1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்...
 
No edit summary
வரிசை 3:
 
 
அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே. ஏ. ஜவாகர்,எஸ். ராம்தாஸ், எம், எம், ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். எஸ். வி. சந்திரன் இத்திரைப்ப்டத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட். எம். கே. ரொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை முத்தழகு, கலாவதி, சுண்டிக்குளி பாலச்சந்திரன், மொஹிதீன் பெக், கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.
அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
 
கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.
 
 
 
 
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது