விண்ணுளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விண்ணுளவி''' என்பது [[விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''விண்ணுளவி''' என்பது [[விண்வெளி ஆய்வு]]களுக்காக [[பூமி]]யிலிருந்து கிளம்பி [[விண்வெளி]]க்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் [[விண்கலம்]] ஆகும். இது [[நிலவு|நிலவை]] அணுகலாம், [[
[[சோவியத் விண் திட்டம்|சோவியத் ஒன்றியம்]] (தற்போது [[ருசிய மத்திய விண்வெளி முகமை|ருசியா]] மற்றும் [[உக்ரைன் தேசிய விண்வெளி முகமை|உக்ரைன்]]), [[தேசிய விண்பயண அறிவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை நிறுவனம்|நாசா]], [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய ஒன்றியம்]], [[யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை|யப்பான்]], [[சீன தேசிய விண்வெளி நிர்வாகம்|சீனா]], [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்தியா]] ஆகியவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல [[கோள்]]கள், [[இயற்கைத் துணைக்கோள்|துணைக்கோள்]]கள், [[சிறுகோள்]]கள் மற்றும் [[வால்வெள்ளி|வால்மீண்]]களுக்கு விண்ணுளவிகளை அனுப்பியுள்ளன.
|