விண்ணுளவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Pioneer H.JPG|300px|thumb|right|<center>''[[பயோனியர் எச்]]''&nbsp; விண்ணுளவி அருங்காட்சியகத்தில் தொங்குகிறது </center>]]
 
'''விண்ணுளவி''' அல்லது ''விண்ணாய்வி'' (''Space probe'') என்பது [[விண்வெளி ஆய்வுப் பயணம்|விண்வெளி ஆய்வு]]களுக்காக [[பூமி]]யிலிருந்து கிளம்பி [[விண்வெளி]]க்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் [[விண்கலம்]] ஆகும். இது [[நிலவு|நிலவை]] அணுகலாம், [[கோள்களிடை வெளி]]யில் செல்லலாம், மற்ற கிரகங்களைச் சுற்றவோ அல்லது கடந்துசெல்லவோ செய்யலாம், அல்லது [[உடுக்களிடை வெளி]]யை அடையலாம். விண்ணுளவிகள் ஒருவகை [[ஆளற்ற விண்கலம்|ஆளற்ற விண்கலங்கள்]] ஆகும். [[வொயேஜர் 1]] என்பது விண்ணுளவிகளில் மிகப் புகழ்வாய்ந்த, அறியப்பட்ட ஒன்றாகும்.
 
[[சோவியத் விண் திட்டம்|சோவியத் ஒன்றியம்]] (தற்போது [[ருசிய மத்திய விண்வெளி முகமை|ருசியா]] மற்றும் [[உக்ரைன் தேசிய விண்வெளி முகமை|உக்ரைன்]]), [[தேசிய விண்பயண அறிவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை நிறுவனம்|அமெரிக்கா]], [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய ஒன்றியம்]], [[யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை|யப்பான்]], [[சீன தேசிய விண்வெளி நிர்வாகம்|சீனா]], [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்தியா]] ஆகியவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல [[கோள்]]கள், [[இயற்கைத் துணைக்கோள்|துணைக்கோள்]]கள், [[சிறுகோள்]]கள் மற்றும் [[வால்வெள்ளி|வால்மீண்வால்மீன்]]களுக்கு விண்ணுளவிகளை அனுப்பியுள்ளன.
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்ணுளவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது