உயிரணு மென்சவ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
உரைதிருத்தம்
No edit summary
(உரைதிருத்தம்)
[[Image:Cell membrane detailed diagram 4.svg|thumb|400px| [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரியின்]] உயிரணு மென்சவ்வு விளக்கப்படம்]]
 
'''உயிரணு மென்சவ்வு''' (அல்லது '''கலமென்சவ்வு;''' (cell membrane) அல்லது '''முதலுருமென்சவ்வு''' (plasma membrane) எனப்படும் உயிரியச்சவ்வானது அனைத்து [[செல்|செல்களின்உயிரணு]]க்களின் சைட்டோபிளாசத்தையும்முதலுருவை, [[உயிரணு]]அதன் புறவெளியிலிருந்துப் பிரிக்கின்றனபிரிக்கின்றது<ref>[http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/C/CellMembranes.html Kimball's Biology Pages], Cell Membranes</ref>. உயிரணு மென்சவ்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட [[அயனி|அயனிகளும்]], [[கரிமம்|கரிம]] [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளும்]] ஊடுருவத்தக்கதாக உள்ள பகுதி-ஊடுருவும் மென்சவ்வாக (semipermeable membrane) உள்ளதால் செல்களின் உள்ளேயும், வெளியேயும் திரவியங்களின் பெயர்வினைக் கட்டுபடுத்துகின்றன<ref name=MBOC>{{cite book |author=Alberts B, Johnson A, Lewis J, ''et al.'' |title=Molecular Biology of the Cell |edition=4th |isbn=0-8153-3218-1 |year=2002 |url=http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mboc4.section.1864 |publisher=Garland Science |location=New York}}</ref>. அடிப்படையாக, உயிரணுக்களை வெளிப்புற அழுத்தங்களிலிருந்து செல் மென்சவ்வு பாதுகாக்கிறது. இது [[கொழுமிய ஈரடுக்கு|கொழுமிய ஈரடுக்கில்]] [[புரதம்|புரதங்கள்]] பொதிந்ததாக உள்ளது. உயிரணு மென்சவ்வுகள் உயிரணு ஒட்டிணைவு (cell adhesion), அயனி கடத்துமை (ionic conductivity), உயிரணு சமிக்ஞை (cell signaling) முதலிய உயிரணு செயல்முறைகளிலும், செல் சுவர், செல்புறவெளி பல்பகுதியக் கிளைக்கோப்புரதம் (கிளைக்கோகாலிக்சு; Glycocalyx), செல்லக திசுசட்டகம் (சைடோஸ்கெலிடன்) முதலிய பல்வேறு உயிரணு புறவெளி வடிவங்கள் இணையும் மேற்பரப்பாகவும் செயல்படுகிறது. உயிரணு மென்சவ்வுகளைச் செயற்கையான முறையில் மீள்தொகுப்புச் செய்ய முடியும்<ref name="JACS-20111229">{{cite journal |last1=Budin |first1=Itay|last2=Devaraj |first2=Neal K. |title=Membrane Assembly Driven by a Biomimetic Coupling Reaction|url=http://pubs.acs.org/doi/abs/10.1021/ja2076873|journal=Journal of the American Chemical Society |date=December 29, 2011 |volume=134 (2) |pages=751–753 |doi=10.1021/ja2076873|accessdate=February 18, 2012 }}</ref><ref name="SD-20120125">{{cite web |author=Staff |title=Chemists Synthesize Artificial Cell Membrane|url=http://www.sciencedaily.com/releases/2012/01/120125132822.htm|date=January 25, 2012 |publisher=ScienceDaily|accessdate=February 18, 2012}}</ref><ref name="KZ-20120126">{{cite web |author=Staff|title=Chemists create artificial cell membrane|url=http://www.kurzweilai.net/chemists-create-artificial-cell-membrane|date=January 26, 2012 |publisher=Ray Kurzweil, kurzweilai.net|accessdate=February 18, 2012 }}</ref>.
 
==மேற்கோள்கள்==
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1142054" இருந்து மீள்விக்கப்பட்டது