சவ்வூடு பரவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தம்
வரிசை 4:
சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய [[கரைசல்]]களின் இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக, முனைப்பின்றி நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே '''சவ்வூடு பரவல் அழுத்தம்''' எனப்படும்.
 
[[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் பல மென்சவ்வுகளும் தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வாக இருப்பதனால், இந்த சவ்வூடு பரவல் செயல்முறையானது, உயிரின செயல்முறைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. இவ்வகை சவ்வுகள் [[மாப்பொருள்]] போன்ற பெரிய [[மூலக்கூறு|மூலக்கூறுகளை]] ஊடுசெல்ல விடாதவையாகவும், நீர், மேலும் ஏற்றங்களற்ற சிறிய மூலக்கூறுகளை உட்செல்ல விடுபனவையாகவும் இருக்கின்றன. [[உயிரணு]]க்களின்,க்களில் முதலுருமென்சவ்வு[[முதலுரு]]வைச் (''plasmaசுற்றி membrane'')/இருக்கும் கலமென்சவ்வு[[உயிரணு மென்சவ்வு]] (''cell membrane''முதலுருமென்சவ்வு/கலமென்சவ்வு) இத்தகைய ஆற்றலைக் கொண்டிருப்பதனால், உயிரணுக்களின் உள்ளிருந்து வெளியேயும், வெளியிருந்து உள்ளேயும் நீர் மூலக் கூறுகள் பரவுவதில், சவ்வூடு பரவல் செயல்முறையே முக்கிய பங்கு வகிக்கின்றது. உயிரணுக்களின் விறைப்பு அழுத்தம்/ வீக்கவமுக்கத்திற்கு இவ்வகை செயல்முறையே உதவுகின்றது.
 
== எளிமையான விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சவ்வூடு_பரவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது