இலங்கை ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: fa:روپیه سری‌لانکا; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 22:
'''இலங்கை ரூபாய்''' (''Sri Lankan Rupee'') [[இலங்கை]]யின் உத்தியோகபூர்வ [[நாணயம்|நாணய]] அலகு ஆகும். [[இலங்கை மத்திய வங்கி]] அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக '''ரூ''' எனறே குறிக்கப்படுவதுடன், இதன் [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக்]] குறியீடு ([[ஐ.எசு.ஓ 4217]]) LKR ஆகும்.
 
== மேலோட்டம் ==
இலங்கை ரூபாய் ஒன்று, 100 [[சதம் (நாணயம்)|சதம்]] எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரிதது பாவனைக்காக விடப்படுகின்றன.
 
உலோக நாணயங்கள் [[ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகம்|ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில்]] வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் [[வரையறுக்கபட்ட தோமஸ் டீ லா ரு கம்பனி|வரையறுக்கபட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால்]] அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் [[1970]] - [[1977|77]] காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
 
== வரலாறு ==
==உள்ளடக்கம்==
உலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் [[நாடு|நாட்டின்]] பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.
வரிசை 35:
இவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான [[சிங்களம்]], [[தமிழ்]] ஆகியவற்றிலும், [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் [[கண்பார்வை|கண்பார்வையற்றோரின்]] நன்மை கருதி [[பிரேல் முறை|பிரேல் முறையிலும்]] பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது.
 
== நாணயங்கள் ==
=== உலோக நாணயங்கள் ===
[[படிமம்:SL Rs2.png|thumb|right|250px|இலங்கையின் 2 ரூபாய் நாணயம்)]]
இலங்கையில் [[உலோக நாணயம்|உலோக நாணயங்கள்]] தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட [[சதம் (நாணயம்)|சதங்களாகவும்]] 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட [[ரூபாய்]]களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
வரிசை 44:
தற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.
 
==== நாணய வடிவங்கள் ====
இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய [[வட்டம்|வட்ட]] வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய [[சதுரம்|சதுர]] வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது.
 
==== வார்க்கும் உலோகங்கள் ====
இலங்கை உலோக நாணயங்கள் [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]], [[நிக்கல்]], [[செம்பு]], [[நிக்கல்-செம்பு]], [[பித்தளை]], [[நிக்கல்-பித்தளை]], [[அலுமினியம்]], [[வெண்கலம்]], [[அலுமினியம்|அலுமினிய]]-[[வெண்கலம்]] ஆகிய பல்வேறு [[உலோகம்|உலோகங்களில்]] வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற பெறுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் [[1920]]களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் [[1942]] வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் [[செம்பு|செம்பிலும்]], 10 ரூபாய் [[செம்பு]]-[[வெண்கலம்|வெண்கலத்திலும்]] வார்க்கப்படுகின்றன.
 
=== தாள் நாணயங்கள் ===
[[படிமம்:SLRs 50.png|thumb|right|250px|ஐம்பது ரூபாய் தாள் நாணயம்)]]
இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள [[தாள் நாணயம்|தாள் நாணயங்கள்]] 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
வரிசை 60:
<!-- இதை அகற்ற வேண்டாம் -->
 
== தற்போதைய நாணயமாற்று விகிதம் ==
* [[அவுஸ்திரேலிய டொலர்]] - [http://finance.yahoo.com/currency/convert?amt=1&from=AUD&to=LKR&submit=Convert AUD]
* [[கனடா டாலர்|கனேடிய டொலர்]] - [http://finance.yahoo.com/currency/convert?amt=1&from=CAD&to=LKR&submit=Convert CAD] -
வரிசை 69:
* [[அமெரிக்க டொலர்]] - [http://finance.yahoo.com/currency/convert?amt=1&from=USD&to=LKR&submit=Convert USD]
 
== மேலும் காண்க ==
* [[இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்]]
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
:[http://www.cbsl.gov.lk இலங்கை மத்திய வங்கி]
:[http://www.wordtravels.com/Travelguide/Countries/Sri+Lanka/Currency இலங்கை நாணயங்கள் பற்றிய தகவல்]
வரிசை 94:
[[eo:Srilanka rupio]]
[[es:Rupia de Sri Lanka]]
[[fa:روپیه سری‌لانکا]]
[[fr:Roupie srilankaise]]
[[gl:Rupia de Sri Lanka]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது