எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: ast:Protesta
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tiananmenflagwaver.jpg|thumb|right|300px|[[சீனா]]வில் [[டியனன்மென் சதுக்கம்|டியனன்மென் சதுக்கத்தில்]] [[மே]], [[1989]] இல் மாணவர்கள் நடத்திய [[1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்|எதிர்ப்புப் போராட்டம்]]]]
[[படிமம்:Peace march.jpg|thumb|300px|right|[[இலங்கை]]யில் அமைதியை வலியுறுத்தி சர்வமத நடை யாத்திரை]]
'''எதிர்ப்புப் போராட்டம்''' (''protest'') என்பது [[சமூகம்|சமூக]], [[அரசியல்]], [[பொருளாதாரம்|பொருளாதார]] உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைஅநீதிகளைகளையோ அல்லது அநீதிகள் என்று தாம் கருதுபவற்றையோ தனி மனிதரோ அல்லது மனிதக் குழுக்களோ எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும். தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ, வழக்கமாக இயங்கிவரும் கட்டமைப்புக்களின் தன்மை காரணமாகவோ இழைக்கப்படும் அநீதிகளுக்கு பொறுப்பான மனிதர்களையோ அல்லது கட்டமைப்புக்களையோ இனம்கண்டு, எதிர்த்து விடிவு பெற வேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதருக்கும் அல்லது மனிதக் குழுக்களுக்கும் எழுகின்றது. அச்சந்தர்ப்பங்களில் அநீதி அம்சங்களை எப்படி எதிர்த்து நல்வழிப் படுத்துவது, அல்லது தவறுகளை உணர வைப்பது என்பது முக்கிய கேள்வியாக எழுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எதிர்ப்புப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது