காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி அழிப்பு: frr:Måålerkunst
வரிசை 7:
 
==கல்வியும் பயிற்சியும்==
முற்காலத்தில் காட்சிக் கலைகள் தொடர்பான கல்வி ஒருவருக்குக் கீழ் தொழில் பயிலுனராக வேலை செய்வதன் மூலமே பெறப்பட்டது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், கலைஞர்களுக்கான மதிப்பைக் கூட்டு முகமாக, "அக்கடமி" முறை மூலம் காட்சிக் கலைகள் உட்பட்ட கலைகளைப் பயில்வோருக்குக் கல்வி புகட்டினர். [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற கீழை நாடுகளில், காட்சிக் கலைகள் தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட சாதி அல்லது குழுவினராலேயே பயிலப்பட்டு வந்தது. நுட்பங்கள் இரகசியமாகவே பாதுகாக்கப்படுவதும் உண்டு. மாணவர்கள், [[தந்தை]]யிடம் அல்லது நெருங்கிய உறவினரிடம் இருந்து இக் கலைகளின் நுட்பங்களைப் பயின்றனர். தற்காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியாகக் காட்சிக் கலைக் கல்வியைக் கலைப் பள்ளிகளில் பயில்கின்றனர். இக்காலத்தில், காட்சிக் கலைகள் பெரும்பாலான கல்வி முறைகளில், ஒரு தெரிவுப் பாடமாக உள்ளது. எனினும், குறிப்பாகக் கீழை நாடுகளில், மரபுவழிக் காட்சிக் கலைகளைத் தொழில் பயிலுனராகச் சேர்வதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வழக்கம் இன்னும் நிலவுகிறது.
 
==வரைதல்==
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது