தேன் நிலவு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ason27 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:வெளியான ஆண்டு தெரிய...
வரிசை 1:
[[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளியான தேன் நிலவு திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் [[ஏ.எம்.ராஜா]] வின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை காலம் கடந்து இன்றளவும் ரசிக்கப்படுபவை.
{{Infobox_Film |
name = தேன் நிலவு|
image = |
image_size = px |
| caption =
| director = [[ஸ்ரீதர்]]
| producer = [[ஸ்ரீதர்]]<br/>[[சித்ராலயா]]
| writer = [[ஸ்ரீதர்]]
| starring = [[ஜெமினி கணேசன்]]<br/>[[வைஜெயந்திமாலா]]
| music = [[ஏ. எம். ராஜா]]
| cinematography =
|Art direction =
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|09}} 30]], [[1961]]
| runtime = .
| Length = 15125 [[அடி]]
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =
}}
'''தேன் நிலவு''' [[1961]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெமினி கணேசன்]], [[வைஜெயந்திமாலா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[[பகுப்பு:1961 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
 
தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காஷ்மீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.
[[en:Then Nilavu]]
 
[[பகுப்பு:வெளியான ஆண்டு தெரியாத தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேன்_நிலவு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது