சி. எஸ். ஜெயராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சி.எஸ்.ஜெயராமன், சி. எஸ். ஜெயராமன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''சிதம்பரம் எஸ்.ஜெயராமன்''' பிரபல திரைப்படப் பாடகர் ஆவார். [[தி. மு. க]] தலைவர் [[மு.கருணாநிதி]]யின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும்,[[மு. க. முத்து]]வின் தாய்மாமனும் ஆவார்.
==C.S.ஜெயராமன் பாடிய சில பாடல்கள் :==
 
*1.கா கா கா ( பராசக்தி 1952 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
 
*2.அன்பினாலே ( பாசவலை 1956 )
பாடல் : அ.மருதகாசி , இசை : விஸ்வநாதன் ,- ராமமூர்த்தி, ,தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்
 
*3.அன்பாலே தேடிய ( தெய்வப்பிறவி 1960 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
 
*4.சிரித்தாலும் ( களத்தூர் கண்ணம்மா 1960 )
பாடல் : கண்ணதாசன் , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : AVM
 
*5.நீ சொல்லாவிடில் ( குறவஞ்சி 1960 )
பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி , இசை : T.R.பாப்பா, ,தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
 
*6.பெண்ணே உன் கதி ( பொன்மாலை 1960 )
பாடல் : மாயவநாதன் , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
 
*7.உள்ளம் ரெண்டும் ஒன்று ( புதுமைப்பித்தன் 1957 )
பாடல் : T.N.ராமைய்யாதாஸ் , இசை : G.ராமநாதன் , தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்
 
*8.வண்ணதமிழ் ( பாவைவிளக்கு 1960 )
பாடல் : அ.மருதகாசி , இசை : K.V.மகாதேவன், ,தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
 
*9.காவியமா ( பாவைவிளக்கு 1960 )
பாடல் : அ.மருதகாசி , இசை : K.V.மகாதேவன், ,தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
 
*10.ஈடற்ற பத்தினியின் ( தங்கப்பதுமை 1958 )
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி, ,தயாரிப்பு :ஜீபிடர் பிக்சர்ஸ்
 
*11.நெஞ்சு பொறுக்குதில்லையே ( பராசக்தி 1952 )
பாடல் : பாரதியார் , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
 
*12.விண்ணோடும் ( புதையல் 1957 ) உடன் பாடியவர் : பி.சுசிலா
பாடல் : ஆத்மநாதன் , இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி , தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
 
*13.குற்றம் புரிந்தவன் ( ரத்தக்கண்ணீர் 1958 )
பாடல் : ஆத்மநாதன் , இசை : C.S.ஜெயராமன் , தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
 
*14.இன்று போய் நாளை ( சம்பூர்ண ராமாயணம் 1958 )
பாடல் : ஆத்மநாதன் , இசை : K.V.மகாதேவன் , தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்
 
*15.தன்னைத் தானே ( தெய்வப்பிறவி 1960 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம், ,தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
 
[[பகுப்பு: திரைப்படப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சி._எஸ்._ஜெயராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது