ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி "AnnaMKMGR.jpg" நீக்கம், அப்படிமத்தை Thuresson பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: ...
வரிசை 11:
“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும், பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “[[பணக்காரக் குடும்பம்]]” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.
 
 
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாதுரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் ம.கோ.இரா-வின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், [[அண்ணாதுரை]] தலைமையிலான [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை]] எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.