"சைப்பிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

323 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''சைப்ரஸ்''' (''Cyprus'') [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கு]] கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு [[தீவு]] நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பு நாடாக இருந்து வருகிறது.
 
'''சைப்ரஸ்''' என்ற ஆங்கிலச் சொல் '''செப்பறை''' (செப்பு (Copper) + அறை (Mine)) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்தது எனவும் கூறப்படுகிறது.
 
{{stubrelatedto|நாடு}}
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1143788" இருந்து மீள்விக்கப்பட்டது