தமிழர் விடுதலைக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front)
No edit summary
வரிசை 1:
{{Sri Lankan Tamil people}}
1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான [[இலங்கைத் தமிழரசுக்கட்சி|தமிழரசுக் கட்சி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]], [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]], [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]], [[சௌ. தொண்டமான்]] ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_விடுதலைக்_கூட்டணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது