பெத்லகேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: nah:Belen
No edit summary
வரிசை 27:
 
'''பெத்லகேம்''' (''Bethlehem'') என்னும் நகரம் [[இயேசு|இயேசு கிறித்து]] பிறந்த இடமாகும். இது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனாவில்]] மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. [[எருசலேம்|எருசலேமிலிருந்து]] 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் <ref>[http://en.wikipedia.org/wiki/Bethlehem பெத்லகேம் நகர்]</ref>.
 
பெத்லகம் என்ற சொல் தமிழிலில் இருந்து திரிந்தன எனவும் கூறப்படுகிறது. பதி (இருப்பிடம்) + அலகு (தானியம்) + அகம். பதி (திருப்பதி), பாத் (இஸ்லாமாபாத்), பெத் (பெத்லகம்), பெட் (பேட்டை). அலகு என்பது தானியங்களைக் (Food grain) குறிக்கிறது. அகம் - Inside.
 
'''பெத்லகேம்''' நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם‎) என்று வரும். அரபியில் அதன் பொருள் ''புலால் வீடு'' (House of Meat) என்றும் எபிரேயத்தில் ''அப்ப வீடு'' (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]] மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பெத்லகேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது