"தமிழில் சுருக்க நூல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:தமிழ் நூல்கள் சேர்க்கப்பட்டது)
* [[சீவக சிந்தாமணி]] மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. [[பகழிக்கூத்தர்]] என்பவர் இதனைச் சுருக்கி 318 பாடல்களில் ஒரு நூல் செய்திருக்கிறார்.
* 7அம் நூற்றாண்டு நூல் [[பெருங்கதை]]க்கு 15ஆம் நூற்றாண்டுப் புலவர் [[கந்தியார்]] என்பவர் 369 பாடலில் ஒரு நூல் செய்யஃதுள்ளார்.
* பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட [[கந்த புராணம்|கந்த புராணத்தை]] 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்த சரணாலய முனிவர் என்பவர் ஓராயிரம் பாடலில் சுருக்கி ஒரு நூல் செய்துள்ளார்.
 
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1143930" இருந்து மீள்விக்கப்பட்டது