"தீபிகா குமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

254 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வி. ப. மூலம் பகுப்பு:இந்திய விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டது)
 
 
'''தீபிகா குமாரி''' [[இந்தியா]]வைச் சேர்ந்த ஒரு [[வில்வித்தை]] விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவர் [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2010-ஆம் ஆண்டு நடைபெற்ற]] [[பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்|பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்]] தனியாள் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் வில் வித்தையில் உலக அளவில் மூன்றாவதுமுதல் இடத்தில் உள்ளார்.<ref>{{cite news| url=http://sports.ndtv.com/othersports/othersports/item/192199-indias-deepika-kumari-becomes-world-no-1-archer | title= India's Deepika Kumari becomes World No. 1 archer
| date=21 June 2012}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்திய விளையாட்டு வீரர்கள்]]
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1144060" இருந்து மீள்விக்கப்பட்டது