"அலன் டூரிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:ॲलन ट्युरिंग)
நிலைமைகள் இப்படி இருந்தபோதும், டூரிங் தான் விரும்பிய பாடங்களில் மிகுந்த திறமையைக் காண்பித்து வந்தார். 1927 ஆம் ஆண்டில் அடிப்படை நுண்கணிதத்தைக் கற்றுக்கொள்ளாமலே சிக்கலான கணக்குகளுக்குத் தீர்வு கண்டார். 1928 இல் 16 வயதாக இருந்தபோது அல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆக்கங்களைப் பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவற்றை டூரிங் புரிந்துகொண்டார்.
 
அதே பள்ளியில் படித்தவரும், சற்று மூத்தவருமான ''கிறிஸ்தோபர் மார்க்கம்'' என்பவருடன் கொண்ட நட்பினால் டூரிங்கின் நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புக்களும் உயர்ச்சியடைந்தன. ஆனால், பாள்ளியின்பள்ளியின் கடைசித் தவணையின் போது நோய் காரணமாக ''மார்க்கம்'' திடீரென இறந்து விட்டான். இதனால் டூரிங்கின் சமய நம்பிக்கை தகர்ந்து ஒரு [[நாத்திகர்]] ஆனார். மனித [[மூளை]]யின் செயற்பாடு உள்ளிட்ட எல்லாத் [[தோற்றப்பாடு]]களுமே பொருண்மை சார்ந்தனவே என்னும் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.
 
== குறிப்புகள் ==
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1144104" இருந்து மீள்விக்கப்பட்டது