ஆல்பர்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ஆல்பர்ட்_ராமசாமி-இரியூனியன்.jpg]]
ஆல்பர்ட் ராமசாமி
 
இவர்ஆல்பர்ட் ராமசாமி ([[français|பிரெஞ்சு]]: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார், இவர் ஒரு அரசியல்வாதி ஆவார் இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராக பணியாற்றினார். இவர் ஒருஇறியூனியன் அரசியல்வாதிதமிழர் ஆவார்.
 
இவர் 1969 ல் மிசிசிபி மெர்மெய்ட், பிரான்சுவா ட்ருபாட் செயின்ட் ஆனி திருச்சபையின் பூசாரயாக நடித்தார்.
 
==அரசியல் வாழ்க்கை==
தொழில்ரீதியாக தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது.
இவர் உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை மற்றும் பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினர் ஆவார்.
 
==மேலும் பார்க்க==
*[[பிரான்சுத் தமிழர்]]
*[[]இறியூனியன்]
*[[தமிழர்]]
 
 
[[fr:Albert_Ramassamy]]
[[படிமம்:http://www.mi-aime-a-ou.com/personnages_celebres/albert_ramassamy.jpg]]
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது