தமிழ்வாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (DoB May 22)
 
==பத்திரிகைத் துறையில்==
[[வல்லிக்கண்ணன்|வல்லிக்கண்ணனை]] ஆசிரியராகக் கொண்டு [[திருச்சி]]யில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி செட்டியாரின்ரெட்டியாரின் "[[கிராம ஊழியன்]]" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "உழைப்பேதுணிவே துணை" என்ற சொற்றொடரை [[குறிக்கோளுரை]]யாக அறிமுகப்படுத்தினார்<ref name="dinamani"/>.
 
தனது பள்ளித் தோழரான [[வானதி திருநாவுக்கரசு]]வுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து [[சவகர்லால் நேரு]]வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார்<ref name="dinamani"/>.
2,618

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1144342" இருந்து மீள்விக்கப்பட்டது