ஆப்பிரிக்கச் சிறுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:ایمپالا
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: eu:Inpala; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 26:
| binomial_authority = ([[Martin Lichtenstein|Lichtenstein]], 1812)
| range_map = Impala.png
| range_map_caption = சிறுநவ்விகளின் பரவல் <br /> சிவப்பு =''A. m. melampus'' <br /> நீலம் = ''A. m. petersi''
}}
'''ஆப்பிரிக்கச் சிறுமான்''' அல்லது '''இம்பாலா''' (''Impala'') என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் [[இரலை]] மானினம். இம்பாலா என்ற பெயர் [[சுலு மொழி|சுலு மொழியில்]] இருந்து பெறப்பட்டது. இது [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்காவில்]] உள்ள [[புல்நிலம்|புல்நிலங்களிலும்]] புதர்நிலங்களிலும் வாழ்கிறது.
 
== தோற்றம் ==
[[படிமம்:Impala mutualim with birds wide.jpg|left|thumb|நன்கு வளர்ந்த ஓர் ஆண் சிறுநவ்வி-மிக்குமி தேசியப்பூங்கா, தன்சானியா]]
இதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம். ஆண் சிறுநவ்வி 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து 'M' போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் [[கொம்பு|கொம்புகள்]] உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது. ஆபிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கறுப்புச் சிறுநவ்வி மிகவும் அரியது.
 
== இயல்பு ==
[[படிமம்:Impalajump.jpg|left|thumb|குதித்துத் தாவும் சிறுநவ்வியொன்று]]
வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும்.
வரிசை 43:
[[சிறுத்தை|சிறுத்தைகள்]], [[சிங்கம்|சிங்கங்கள்]], [[காட்டு நாய்]]கள் முதலிய விலங்குகள் சிறுநவ்விகளை இரையாகக் கொள்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு: ஆப்பிரிக்கப் பாலூட்டிகள்]]
[[பகுப்பு:மான்கள்]]
 
வரிசை 60:
[[eo:Impalo]]
[[es:Aepyceros melampus]]
[[eu:Aepyceros melampusInpala]]
[[fa:ایمپالا]]
[[fi:Impala]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிரிக்கச்_சிறுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது