டேவிடு யூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி விக்கியாக்கம்
வரிசை 7:
| caption = டேவிடு யூம்
| birth_date = {{Birth date|df=yes|1711|5|7}}
| birth_place = [[எடின்பரோ]], [[எசுக்காத்துலாந்து]]
| death_date = {{Death date and age|df=yes|1776|8|25|1711|4|26}}
| death_place = [[எடின்பரோ]], [[ஸ்காட்லாந்து|எசுக்காத்துலாந்து]]
| school_tradition = எசுக்காத்துலாந்து அறிவொளிக் காலம்; இயற்கை மெய்யியல்; ஐயுறு மெய்யியல்; புலனறிவு மெய்யியல்; பயன் மெய்யியல்; செவ்வியத் தாராளவியல்
| main_interests = அறிமுறை மெய்யியல்; மீவியற்பியல்; உள மெய்யியல்; அறவியல்; ஆட்சி மெய்யியல்; அழகியல்; சமய மெய்யியல்; செவ்வியப் பொருளாதாரம்
| alma_mater = எடின்பரோ பல்கலைபல்கலைக்கழகம்
| influences = [[John Locke|Locke]], [[René Descartes|Descartes]], [[George Berkeley|Berkeley]], [[Thomas Hobbes|Hobbes]], [[Francis Hutcheson (philosopher)|Hutcheson]], [[Isaac Newton|Newton]], [[Blaise Pascal|Pascal]], [[Gottfried Leibniz|Leibniz]], [[Epicurus]], [[Cicero]], [[Nicolas Malebranche|Malebranche]], [[Anthony Ashley-Cooper, 3rd Earl of Shaftesbury|Earl of Shaftesbury]], [[Sextus Empiricus]], [[Pyrrho]], [[Pierre Bayle]]
| influenced = [[Adam Smith]], [[Adam Ferguson]], [[Henry Home]], [[Thomas Reid]], [[Dugald Stewart]], [[Friedrich Heinrich Jacobi]], [[Immanuel Kant]], [[Jeremy Bentham]], [[James Madison]], [[Alexander Hamilton]], [[Arthur Schopenhauer]], [[African Spir]], [[Auguste Comte]], [[John Stuart Mill]], [[Baron d'Holbach]], [[Johannes Nikolaus Tetens]], [[Charles Darwin]], [[Thomas Henry Huxley|Thomas Huxley]], [[Thomas Robert Malthus]], [[William James]], [[Johann Georg Hamann]], [[Alexius Meinong]], [[Edmund Husserl]], [[Bertrand Russell]], [[Ernest Mach]], [[Albert Einstein]], [[Karl Popper]], [[Alfred Jules Ayer|A. J. Ayer]], [[J. L. Mackie]], [[Noam Chomsky]], [[Simon Blackburn]], [[David Kellogg Lewis]], [[W.V.O. Quine]], [[John Searle]], [[Daniel Dennett]], [[Jerry Fodor]], [[Kenneth Binmore]], [[Gilles Deleuze]], [[Jonathan Haidt]]
| notable_ideas = காரிய-காரண வாதம்; ஏறுமுக வாதம்; கருத்து இசைவுமுறை வாதம்; இருப்பது-இருக்கவேண்டியது பற்றிய சிக்கல்; பயன்பாட்டு வாதம்; மானிட அறிவியல்}}
 
'''டேவிடு யூம்''' (''David Hume'') (பிறப்பு: மே 7, 1711; இறப்பு: ஆகத்து 25, 1776) [[எசுக்காத்துலாந்து]] நாட்டைச் சார்ந்த [[மெய்யியல்|மெய்யியலார்]], வரலாற்றாசிரியர், [[பொருளியல்|பொருளாதார]] அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி "புலனறிவு மெய்யியல்" (philosophical empiricism) மற்றும் "ஐயுறு மெய்யியல்" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், எசுக்காத்துலாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார்.<ref>{{cite web|title=Great Thinkers of the Scottish Enlightenment|url=http://www.bbc.co.uk/history/scottishhistory/enlightenment/features_enlightenment_enlightenment.shtml}}</ref> பிரித்தானிய புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிடு யூம், ஜான் லாக், ஜோர்ஜ் பார்க்லி, மற்றும் சில மெய்யியலார்களோடு இணைத்துக் குறிப்பிடப்படுவதுண்டு.<ref>Margaret Atherton, ed. ''The Empiricists: Critical Essays on Locke, Berkeley, and Hume''. [[Lanham, MD]]: [[Rowman & Littlefield]], 1999.</ref>
 
[[File:David Hume 1754.jpeg|thumb|left|யூம் எழுதிய "இங்கிலாந்து வரலாறு", பாகம் ஒன்று (1754) என்னும் நூலில் அவரது உருவப்படம்.]]
"https://ta.wikipedia.org/wiki/டேவிடு_யூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது