பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தொழில்நுட்ப எழுத்துக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

16:16, 23 சூன் 2012 இல் கடைசித் திருத்தம்

தொழில்நுட்ப எழுத்துக்கலை

தொழில்நுட்ப எழுத்துக்கலை (Technical Writing) என்பது தகவல்தொழில்நுட்ப தகவல் தொடர்பின் (technical communication) ஒரு வடிவம் ஆகும். கணினி வன்பொருள், கணினி மென்பொருள், பொறியியல், வேதியியல், விண்வெளித்தொழில் துறை (aerospace industry), எந்திரனியல் ( robotics), நிதி, நுகர்வோர் மின்னணுவியல் (consumer electronics) மற்றும் உயிர்-தொழில் நுட்பவியல் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் தனித்தன்மை வாய்ந்த எழுத்து நடை (style of writing).

தகவல் தொழில்நுட்ப தகவல் தொடர்பு சேவைக் கழகம் (Society for Technical Communication (STC) தொழில்நுட்ப எழுத்துக்கலை என்பதற்கான பொருளை வரையறை செய்துள்ளபடி பரந்த களம் கொண்ட இத்துறை அடியில் கண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறப்பியல்புகளுடன் கூடிய தகவல் தொடர்பினை உள்ளடக்கியதாகும்: (1) கணினிப் பயன்பாடு (computer applications), மருத்துவ முறைகள் (medical procedures), சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைவிதிகள் (environmental regulations) போன்ற தொழில்நுட்பம் நிறைந்த அல்லது சிறப்பான தலைப்புகளில் தகவல் தொடர்பு கொள்ளுதல். (2) வலைப் பக்கங்கள் (web pages), துணைக் கோப்புகள் (help files) அல்லது சமூக ஊடக தகவல் மனைகள் ( social media sites) போன்றவற்றின் தொழில் நுட்ப இயலைப் பயன்படுத்தி தகவல் தொடர்பு கொள்ளுதல். (3) எவ்வளவு தொழில்நுட்பம் சார்ந்த பணி அல்லது படைப்பாக்கத்திற்கும் பகிர்ந்தளித்தலுக்கும் தேவையான தொழில் நுட்பங்கள் எவை, எவை என்பனவற்றைக் கருத்தில் கொண்டு, ஏதாயினும் ஒன்றை எப்படிச் செய்வது என்ற பொருளில் அறிவுறுத்துதல் குறித்து தகவல் தொடர்பு கொள்ளுதல்.

தொழில்நுட்ப எழுத்துக்கலை, தொழில் வல்லுனர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற தொழில்நுட்ப எழுத்தாளர்களால் திறம்பட நிறைவேற்றப்படுகிறது. இந்த எழுத்தாளர்கள் தாங்கள் உருவாக்கும் ஆவணத்தின் பயன்பாடு பற்றி முழுதும் அறிந்துகொண்ட பின்பே எழுதத் தொடங்குகிறார்கள். தொடர்ந்து இந்த எழுத்தாளர்கள் தங்கள் எடுத்துக்கொண்ட ஆவணத்திலிருந்தும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் (subject matter expert (SME) மூலமும் வேண்டிய தகவலைப் பெறுகிறார்கள். தொழில்நுட்ப வல்லுநர் என்பவர் குறிப்பிட்ட எழுத்தாளர் எந்தப் பொருளில் பணியாற்றுகிறாரோ அத்துறையில் வல்லுநர் ஆவார். தொழில்நுட்ப வல்லுநர் என்பவர் குறிப்பிட்ட துறையில் நல்ல ஆவணமாக்கல் திறன் படித்திருந்தால் மட்டுமே குறிப்பிட்ட எழுத்தாளர்களால் வல்லுனராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். பல நிலைகளில், பல களங்களில், பல துறைகளில் தொழிலாளர்கள் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் நடைபெறுவதில் பெரும் செயல் பங்கு (role) வகிக்கிறார்கள். ஒரு நல்ல தொழில்நுட்ப எழுத்தாளர். மொழிப் புலமை, பயிற்றுவிக்கும் திறன் மற்றும் தற்கால தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் பற்றிய நடைமுறை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

மேம்பட்ட தொழில்நுட்ப எழுத்தாளர்கள் செய்நிரல் இடைமுக (application programming interface (API) எழுத்தர்களாகவோ அல்லது ஆவணக் கட்டமைப்பாளர்களாகவோ (document architecture) அல்லது தகவல் நிர்வாகிகளாகவோ நிலை உயர்வு பெறக்கூடும். எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும்.தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும்.


Overview தொகு

For technical documents to be useful, readers must be able to understand and employ them without having to decode wordy and ambiguous prose. Good technical writing clarifies technical jargon, presenting useful information that is clear and easy to understand for the intended audience. Poor technical writing may increase confusion by creating unnecessary technical jargon, or by failing to explain unavoidable technical terms.

Consider a technical writer writing a cake recipe:

  • Audience: Is the audience composed of people in home kitchens, or highly trained chefs in professional kitchens?
  • Source: Is there existing documentation—a rough draft? Who is the subject matter expert (SME)?
  • Deliverable: Is the deliverable simple text for inclusion in a book, or formatted to final form? Is the target a paper, a web page, or something else?

The three C's of good technical writing are:

  • Clear
  • Concise
  • Complete

Clear, concise, and complete writing helps the reader to grasp the meaning quickly.

The technical writer determines that the recipe is written on the back of a napkin but is partially indecipherable, so he or she must also interview a subject matter expert (SME)—the chef who created it. On being told that the audience consists of people in their own kitchens, the writer adjusts the writing style accordingly, and replaces or defines terms such as "beurre mixer" or "springform pan", which may be more suited to an audience of highly trained chefs. The chef reviews a draft of the recipe (a technical edit) and notates corrections (bake at 350 degrees, not bake at 325 degrees). The writer prepares a final draft, which the document owner and any other stakeholders review and approve before it is published in one or more formats, such as a paper, or HTML. Different versions of the document might also be published to meet the needs of different audiences. For example, the version intended for an American audience will use imperial units of measurement, whereas other versions will use metric measurements. Rather than creating an entirely new document for each audience, the technical writer will create a single document, and use variables and other methods to manage the differences.


History தொகு

The origins of technical writing have been variously attributed to antiquity. However, a clear trend towards the discipline can be seen starting from the time of World War I, growing out of the need for technology-based documentation in the military, manufacturing, electronics, and aerospace industries. In 1953, two organizations concerned with improving the practice of technical communication were founded in the United States: the Society of Technical Writers, and the Association of Technical Writers and Editors. These organizations merged in 1957 to form the Society of Technical Writers and Editors, a predecessor of the current Society for Technical Communication (STC).

Communicating With The Audience தொகு

Audience analysis is a key feature of all technical writing. Technical writing is a communication to convey a particular piece of information to a particular audience for a particular purpose. It is often an exposition about scientific subjects and technical subjects associated with finance, construction, medicine, agriculture, technology, and various sciences.

Procedural technical writing translates complex technical concepts and instructions into a series of simple steps that enable users to perform a specific task in a specific way. To present appropriate information, writers must understand the audience and their goals.

Persuasive technical writing attempts to sell products or change behaviors by putting forth compelling descriptions of how a product or service can be used in one's life. This type of writing often delves into features and benefits of the product or service, and may use illustrations to make the benefits easier for the audience to understand.

Technical Writing Is Presentational தொகு

Technical writing involves attractive layout for easy reading and comprehension. Presentational strategies help readers to grasp messages quickly.

  • The top-down strategy (tell them what you will say, then say it)
  • Headings (like headlines in newspapers)
  • Chunks (short paragraphs)
  • Plain, objective style so that readers can easily grasp details.

It is also important to understand the medium typically used to view the final product. An HTML document (web page), viewed through a browser, has presentational possibilities that are different from those of the printed page, notably hyperlinks and animation, which can enhance the readers' experience.[1]


Types Of Technical Documents தொகு

Technical writers use computers and other electronic communications equipment extensively in performing their work. They also work regularly with publishing software and various authoring environments to prepare material directly for the Internet. Technical writers frequently work with word processing, graphic design, page layout, and multimedia software. The nature of technical writing is evolving, and modern technical writers combine text, graphics, images, and sound into their work.

Broadly speaking, technical documentation can be categorized into three types, depending on the style of writing, the level of knowledge transferred, and the target audience:

  1. End-user assistance. These information products help a user understand how to use a technical software or hardware product. User manuals for computer software, hardware, household products, medical equipment, cell phones, smartphones, and other consumer electronics belong to this category.
  2. Traditional technical documentation. Here the writer's objective is to communicate to a specific audience. Maintenance guides, appliance or application repair manuals, engineering specifications, research papers, reference works, annual reports. and articles written for technical journals (to name a few examples) belong in this category.
  3. Marketing communication. Product catalogs, brochures, advertisements, introductory pages for web sites, press releases, and advertising copy belong in this category.

Technical writing is often associated with online help and user manuals. They also create product release notes, product troubleshooting guides, product user guides, tutorials (textual and multimedia), installation guides, API programmers' guides, marketing documentation, E-learning modules, web content, legal disclaimers, policies and procedures, business proposals, and white papers, among others. Technical design and Technical Drawing are also considered forms of technical communication.

Associations தொகு

See also தொகு

External links தொகு

References தொகு

ta:நுட்ப எழுத்து

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Iramuthusamy/மணல்தொட்டி/2&oldid=1144537" இலிருந்து மீள்விக்கப்பட்டது