குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Frigotoniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ku:Glukoz; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
| Watchedfields = changed
| verifiedrevid = 311440464
| Name = <small>டி</small>-குளுக்கோசு<br /><small>D</small>-Glucose
| ImageFileL1 = Glucose structure.svg
| ImageStyleL1 = padding 30px 5px 5px 6px
வரிசை 19:
| CASNo = 50-99-7
| CASNo_Ref = {{cascite}}
| CASOther = <br />492-62-6 (α-anomer)<br />492-61-5 (β-anomer) <!-- these CAS numbers have been verified against CAS Common Chemistry -->
| EINECS = 200-075-1
| PubChem = 5793
வரிசை 32:
| MolarMass = 180.16 g/mol
| ExactMass = 180.063388
| MeltingPt = α-<small>D</small>-glucose: 146 &nbsp;°C<br />β-<small>D</small>-glucose: 150 &nbsp;°C
| Density = 1.54 g/cm<sup>3</sup>
| Solubility = 91 g/100 ml (25 &nbsp;°C)
| Solubility1 = 0.037 M
| Solvent1 = methanol
வரிசை 46:
| DeltaHf = −1271 kJ/mol
| DeltaHc = −2805 kJ/mol
| Entropy = 209.2 J&thinsp;KJ K<sup>−1</sup>&thinsp;mol mol<sup>−1</sup>
}}
| Section7 = {{Chembox Hazards
வரிசை 80:
</gallery>
 
== இயற்பியல் குணங்கள் ==
குளுக்கோஸின் அனைத்து வடிவங்களும் நிறமற்றவையாகவும் நீரில் கரையத்தக்கவையாகவும் உள்ளன. சூழலைப் பொறுத்து மூன்று முக்கிய வடிவங்கள் படிகமாக்கப் பெறலாம்: α-குளுக்கோஸ் மற்றும் β-குளுக்கோஸ், மற்றும் நீர் சேர்த்த β-குளுக்கோஸ்.<ref name="Ullmann">Fred W. Schenck “Glucose and Glucose-Containing Syrups” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. {{DOI| 10.1002/14356007.a12_457.pub2}}</ref>
 
== தயாரிப்பு ==
[[Fileபடிமம்:Glucose 2.jpg|thumb|குளுக்கோஸ் மாத்திரைகள்]]
=== உயிரியல் கூட்டுச்சேர்க்கை ===
[[தாவர]]ங்களிலும் சில [[புரோகேரியோட்]] வகைகளிலும் குளுக்கோஸ் [[ஒளிச்சேர்க்கை]] தயாரிப்பாக உள்ளது. விலங்குகளிலும் பூஞ்சைகளிலும் [[கிளைகோஜென்]] என்கிற பொருள் உடைந்து குளுக்கோஸ் கிடைக்கிறது. இந்த நிகழ்முறையை [[கிளைகோஜெனோலிசிஸ்]] என்று அழைக்கிறோம். தாவரங்களில் இந்த உடைவினால் [[தரசம்]] கிடைக்கிறது.
 
வரிசை 92:
சில ஆழ்கடல் [[பாக்டீரியா]]வில் குளுக்கோஸ் [[கீமோசிந்தஸிஸ்]] முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
=== வர்த்தகரீதியான தயாரிப்பு ===
வர்த்தகரீதியாக தரசத்தின் [[என்சைம்கள் மூலமான நீர்மப் பகுப்பு]] முறையில் குளுக்கோஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பயிர் வகைகள் தரசத்திற்கான ஆதாரவளங்களாகப் பயன்படுகின்றன. உலகெங்கும் [[மக்காச்சோளம்]], [[அரிசி]], [[கோதுமை]], [[கூவைக் கிழங்கு]], [[சோளக் கதிர்]] மற்றும் [[சவ்வரிசி]] ஆகியவை இதற்கெனப் பயன்படும் பயிர்களாகும். [[அமெரிக்கா]]வில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் [[சோளத் தரசம்]] தான் ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுகிறது. அநேக வர்த்தகரீதியான சர்க்கரை தோராயமாக 1:1 என்கிற விகிதத்தில் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் கலந்த [[மாற்று சர்க்கரை]]யின் ஒரு பாகமாக இருக்கும். சூத்திர அடிப்படையில் செல்லுலோஸ் நீர்ப்பகுப்பின் மூலம் குளுக்கோஸ் ஆக மாற்றப்பட முடியும் என்றாலும் இந்த நிகழ்முறை இன்னும் வர்த்தகரீதியாக வெற்றி பெறவில்லை.<ref name="Ullmann" />
 
== செயல்பாடு ==
[[Fileபடிமம்:Glucose metabolism.svg|thumb|250px|குளுக்கோஸ் முக்கியமாக கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோஜெனாக சேமிக்கப்படுகிறது.]]
 
[[ஃபிரக்டோஸ்]] போன்ற பிறிதொரு ஒற்றை சர்க்கரை இல்லாமல் குளுக்கோஸ் மட்டும் விலங்குகளில் மிக அதிகமாய் பயன்படுத்தப்படுவது ஏன் என்பது குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஊகிக்கின்றனர். [[புரத]]ங்களின் [[அமினோ]] குழுக்களுடன் வினைபுரிவதற்கு குளுக்கோஸ் குறைவான ஒரு போக்கினைக் கொண்டிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். [[கிளைகேசன்]] என்னும் இந்த வேதிவினை பல [[என்சைம்]]களின் செயல்பாட்டைக் குறைக்கிறது அல்லது அழிக்கிறது. குளுக்கோள் குறைந்த வேதிவினை சுழற்சி [[ஐசோமெர்]]களைத் தெரிவு செய்வது தான் கிளைகேசனின் குறைந்த விகிதத்திற்கான காரணமாக உள்ளது. எப்படியாயினும் [[நீரிழிவு]] நோயின் நெடுங்கால பிரச்சினைகளில் (உ-ம்., [[கண்பார்வை மங்குதல்]], [[சிறுநீரக செயலிழப்பு]], மற்றும் [[நரம்பு வியாதி]]கள்)பலவும் புரதங்கள் அல்லது லிபிடுகளின் இந்த கிளைகேசன் வேதிவினையால் தான் அநேகமாக நேர்கின்றது.{{Citation needed|date=March 2010}} இதற்கு மாறாக, [[என்சைம்]] வரன்முறையுடன் புரதங்களுக்கு குளுக்கோஸை [[கிளைகோசிலேசன்]] மூலம் சேர்ப்பது பல சமயங்களில் அவற்றின் செயல்பாட்டுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.{{Citation needed|date=June 2009}}
 
=== சக்தியின் ஆதாரம் ===
குளுக்கோஸ் [[உயிரியலில்]] ஒரு எரிசக்தியாக நீக்கமற நிறைந்துள்ளது. பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை அநேக உயிரினங்களில் இது சக்திக்கான ஆதாரமாய் திகழ்கிறது. [[காற்று வழி சுவாசம்]], [[காற்றிலா சுவாசம்]], அல்லது [[நொதித்தல்]] மூலமாக குளுக்கோஸ் பயன்படுத்தப்படலாம். கார்போஹைட்ரேட்டுகள் தான் காற்றுவழி சுவாசம் மூலமாக மனித உடலின் முக்கியமான சக்தி ஆதாரமாய் திகழ்கின்றன. இவை தோராயமாக [[கிராமுக்கு]] 3.75 [[கிலோகலோரி]] (16 [[கிலோஜூல்கள்]]) [[உணவு சக்தி]]யை வழங்குகின்றன.<ref>[15] ^ [14]</ref> கார்போஹைட்ரேட்டுகள் உடைந்து (உ-ம். தரசம்) [[ஒற்றை]] மற்றும் [[இரட்டை சாக்கரைடு]]களை அளிக்கிறது. இவற்றில் அநேகமானவை குளுக்கோஸ் ஆகும். [[கிளைகோலிசிஸ்]] மற்றும் பின்னர் [[சிட்ரிக் அமில சுழற்சி]] வேதிவினைகளின் மூலம் குளுகோஸ் இறுதியாக [[கரியமில வாயு]] (CO<sub>2</sub>) மற்றும் [[நீரை]] [[ஆக்சிஜனேற்ற]]த்தால் உருவாக்குகிறது. இது எரிசக்தி ஆதாரங்களை அளிக்கிறது. பெரும்பாலும் இது [[ஏடிபி]] (அடினோசின் ட்ரைபாஸ்பேட்) வடிவில் இருக்கும். இன்சுலின் வேதிவினையும் மற்ற இயங்குமுறைகளும் இரத்தத்தில் குளுக்கோஸின் செறிவை கட்டுப்படுத்துகின்றன. அதிகமான பட்டினி அளவிலும் இரத்த சர்க்கரை அளவானது நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலைமையைக் குறிக்கிறது.
 
குளுக்கோஸ் மூளைக்கான சக்தியின் முதன்மை ஆதாரமாக உள்ளது. எனவே அதன் கையிருப்பு உளவியல் பாதிப்புகளையும் கொண்டுள்ளது. [[குளுக்கோஸ் குறைவாக]] இருந்தால் மூளை முயற்சி தேவைப்படும் உளவியல் நிகழ்முறைகள் (உதாரணமாக [[சுய கட்டுப்பாடு]], முடிவு மேற்கொள்ளல் போன்றவை) பாதிக்கப்படுகின்றன.<ref>{{citation | last1 = Fairclough | first1 = Stephen H. | last2 = Houston | first2 = Kim | title = A metabolic measure of mental effort | journal = Biol. Psychol. | year = 2004 | volume = 66 | issue = 2 | pages = 177–90 | pmid = 15041139 | doi = 10.1016/j.biopsycho.2003.10.001}}.</ref><ref>{{citation | last1 = Gailliot | first1 = Matthew T. | last2 = Baumeister | first2 = Roy F. | last3 = DeWall | first3 = C. Nathan | last4 = Plant | first4 = E. Ashby | last5 = Brewer | first5 = Lauren E. | last6 = Schmeichel | first6 = Brandon J. | last7 = Tice | first7 = Dianne M. | last8 = Maner | first8 = Jon K. | title = Self-Control Relies on Glucose as a Limited Energy Source: Willpower is More than a Metaphor| journal = J. Personal. Soc. Psychol. | year = 2007 | volume = 92 | issue = 2 | pages = 325–36 | pmid = 17279852 | doi = 10.1037/0022-3514.92.2.325}}.</ref><ref>{{citation | last1 = Gailliot | first1 = Matthew T. | last2 = Baumeister | first2 = Roy F. | title = The Physiology of Willpower: Linking Blood Glucose to Self-Control | journal = Personal. Soc. Psychol. Rev. | year = 2007 | volume = 11 | issue = 4 | pages = 303–27 | doi = 10.1177/1088868307303030 | pmid = 18453466}}.</ref><ref>{{citation | last1 = Masicampo | first1 = E. J. | last2 = Baumeister | first2 = Roy F. | title = Toward a Physiology of Dual-Process Reasoning and Judgment: Lemonade, Willpower, and Expensive Rule-Based Analysis | journal = Psychol. Sci. | year = 2008 | volume = 19 | issue = 3 | pages = 255–60 | doi = 10.1111/j.1467-9280.2008.02077.x | pmid = 18315798}}.</ref>
 
=== கிளைகோலிசிஸில் குளுக்கோஸ் ===
{| width="370px" align="right"
| {{Enzymatic Reaction
வரிசை 128:
குளுக்கோஸ் ஒரு [[ஹெக்சோகினேஸ்]] மூலம் உடனடியாக பாஸ்போரிலேசன் செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம் செல்லில் இருந்து கசிந்து விடாமல் இருப்பதற்காக ஆகும். பாஸ்போரிலேசன் ஒரு ஊட்டமேற்றிய [[பாஸ்பேட்]] குழுவை சேர்ப்பதால் [[குளுக்கோஸ் 6-பாஸ்பேட்]] [[செல் சுவரை]] எளிதாகத் தாண்ட முடியாது. ஒரு வளர்சிதைமாற்ற பாதையின் திரும்பவியலா ஆரம்ப படிகள் வழக்கமான நோக்கங்களில் பொதுவானவையாக உள்ளன.
 
=== ஒரு முன்னறிகுறியாக ===
குளுக்கோஸ் [[புரத]]ங்கள் உற்பத்தி மற்றும் [[லிபிட்]] வளர்சிதைமாற்றத்தில் மிக முக்கியமானதாய் இருக்கிறது. தாவரங்களிலும் அநேக விலங்குகளிலும் இது [[வைட்டமின் சி]] ([[அஸ்கார்பிக் அமிலம்]]) உற்பத்திக்கான ஒரு [[முன் அறிகுறி]]யாகவும் இருக்கிறது. இந்த நிகழ்முறைகளில் கிளைகோலிசிஸ் பாதை மூலம் இது பயன்பாட்டுக்கென மாற்றப்படுகிறது.
 
பல முக்கிய பொருட்களின் கூட்டுச் சேர்க்கைக்கு ஒரு முன் அறிகுறியாக குளுக்கோஸ் பயன்படுகிறது. தரசம், [[செல்லுலோஸ்]] மற்றும் [[கிளைகோஜென்]] (”விலங்கு தரசம்”) ஆகியவை பொதுவான குளுக்கோஸ் [[பாலிமர்]]கள் ([[பல சாக்கரைடு]]கள்) ஆகும். பாலில் பிரதானமான சர்க்கரையாக பயன்படும் [[லாக்டோஸ்]] ஒரு குளுக்கோஸ்-கலக்டோஸ் இரட்டை சாக்கரைடு ஆகும். இன்னொரு முக்கியமான [[இரட்டை சாக்கரை]]யான [[சுக்ரோஸில்]] குளுக்கோஸ் ஃபிரக்டோஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த கூட்டுச்சேர்க்கை நிகழ்முறைகளும் கிளைகோலிசிஸ் நிகழ்முறையின் முதல் படி வழியான குளுக்கோஸ் பாஸ்போரிலேசனையே சார்ந்திருக்கின்றன.
[[Fileபடிமம்:D-glucose sigma chem.jpg|thumb|left|ஆய்வகப் பயன்பாட்டுக்கான குளுக்கோஸ்.]]
==== தொழில்துறை பயன்பாடு ====
தொழில்துறையில் [[சிட்ரிக் அமிலம்]], [[குளுகோனிக் அமிலம்]], பயோ-[[எத்தனால்]], [[பாலிலேக்டிக் அமிலம்]], [[சார்பிடால்]] ஆகியவற்றின் தயாரிப்பில் [[ரெய்ச்ஸ்டீன் நிகழ்முறை]]யில் வைட்டமின் சி -க்கான ஒரு முன் அறிகுறியாக குளுக்கோஸ் பயன்படுகிறது.
 
== ஆதாரங்களும் உட்கிரகித்தலும் ==
உணவின் அநேக கார்போஹைட்ரேட்டுகளில் குளுக்கோஸ் இருக்கும். தரசம் மற்றும் [[கிளைகோஜென்]] போன்றவற்றில் உள்ளது போல் அவற்றின் ஒரே கட்டுமான அடுக்குகளாகவோ அல்லது சுக்ரோஸ் மற்றும் லேக்டோஸில் உள்ளது போல் இன்னொரு ஒற்றை சாக்கரைடு உடன் இணைந்தோ இது இருக்கும்.
 
முன்சிறுகுடல் மற்றும் சிறுகுடலின் குழாய்களில், குளுக்கோஸ் ஒலிகோ மற்றும் பல சாக்கரைடுகள் கணையச் சுரப்புகள் மற்றும் குடல் கிளைகோசிடேஸ்கள் மூலமாக ஒற்றை சாக்கரைடுகளாக உடைக்கப்படுகின்றன. மற்ற பல சாக்கரைடுகள் மனித சிறுகுடலால் உடைக்கப்பட முடியாது. [[சுக்ரோஸ்]] ([[ஃபிரக்டோஸ்]]-குளுக்கோஸ்) மற்றும் [[லேக்டோஸ்]] ([[கலக்டோஸ்]]-குளுக்கோஸ்) இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாய் உள்ளன. அதன்பின் குளுக்கோஸ் [[SLC5A1]] மூலம் [[எண்டிரோசைட்]]டுகளின் ஏபிகல் சவ்வுக்குள் கடத்தப்படுகிறது. அதன் பின் அவற்றின் பேஸல் சவ்வுக்குள் [[SLC2A2]] மூலம் கடத்தப்படுகிறது.<ref>{{citation | last = Ferraris | first = Ronaldo P. | year = 2001 | title = Dietary and developmental regulation of intestinal sugar transport | journal = Biochem. J. | volume = 360 | pages = 265–76 | url = http://www.biochemj.org/bj/360/0265/bj3600265.htm | doi = 10.1042/0264-6021:3600265 | pmid = 11716754 | issue = Pt 2 | pmc = 1222226}}.</ref> குளுக்கோஸின் ஒரு பகுதி [[மூளை செல்கள்]], குடல் செல்கள் மற்றும் [[ரத்த சிவப்பு செல்]]களால் நேரடியாக சக்தி ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியவை [[கல்லீரல்]], [[அடிபோஸ் திசு]] மற்றும் [[தசை]] செல்களை எட்டுகின்றன. அங்கு அது உறிஞ்சப்பட்டு [[இன்சுலினின்]] தாக்கத்தால் கிளைகோஜெனாக சேமிக்கப்படுகிறது. கல்லீரல் செல் கிளைகோஜென் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இன்சுலின் குறைவாக அல்லது இல்லாதிருக்கும் போது மீண்டும் இரத்தத்திற்கு திரும்ப முடியும். [[கொழுப்பு]] செல்களில் குளுக்கோஸ் சக்தி வேதிவினைகளுக்குப் பயன்படுகிறது. கிளைகோஜென் உடலின் ‘குளுக்கோஸ் சக்தி சேமிப்பகமாக’ செயல்படுகிறது.
 
== வரலாறு ==
குளுக்கோஸ் பல உயிரினங்களின் அடிப்படை அத்தியாவசியம் என்பதால் அதன் வேதியியல் கட்டமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த ஒரு சரியான புரிதல் கரிம வேதியியல் முன்னேற்றத்திற்கு பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளது. [[எமில் பிசர்]] செய்த சோதனைகள் தான் இந்த புரிதலில் பெரிய அளவில் பங்களிப்பு செய்தன. இந்த ஜெர்மன் வேதியியல் அறிஞர் தனது கண்டுபிடிப்புகளுக்காக 1902 ஆம் ஆண்டில் [[வேதியியல்]] துறையில் [[நோபல் பரிசு]] பெற்றார்.<ref>[32] ^ [31]</ref> குளுக்கோஸ் கூட்டுச்சேர்க்கை கரிமப் பொருளின் கட்டமைப்பை நிறுவ உதவியது. இதன் விளைவாக வேதி வினைவேகவியல் மற்றும் கார்பன் தாங்கு மூலக்கூறுகளில் வேதி இணைப்புகள் குறித்த [[ஜேகபஸ் ஹென்ரிகஸ் வாண்ட் ஹோஃபின்]] தத்துவங்களை முதன்முதலில் திட்டவட்டமாக சோதித்துப் பார்க்க முடிந்தது.<ref>{{citation | title = van't Hoff's Glucose | first = Bert | last = Fraser-Reid | journal = Chem. Eng. News | volume = 77 | issue = 39 | page = 8}}.</ref> 1891 முதல் 1894 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அனைத்து அறியப்பட்ட சர்க்கரைகளின் இரட்டைவேதியமைவையும் பிசர் நிறுவினார். அத்துடன் ஒத்ததல்லாத கார்பன் அணுக்கள் குறித்த ஹோஃபின் தத்துவத்தை செயலுறுத்தி சாத்தியமான [[ஐசோமர்]]களையும் சரியாகக் கணித்துக் கூறினார்.
 
== மேலும் காண்க ==
* [[இரத்த குளுக்கோஸ்]] அல்லது இரத்த சர்க்கரை
* [[HbA1c]]
வரிசை 157:
* [[குளுக்கோஸ் கடத்தி]] ([[GLUT]]): [[GLUT1]], [[GLUT2]]
 
== பிற்சேர்க்கை ==
குளுக்கோஸ் மிகவும் சிக்கலானதொரு ரசாயன சேர்மம் ஆகும் ஏனெனில் இது பல ஐசோமெரிக் வடிவங்களில் இருக்க முடியும்.<ref>குளுக்கோஸின் வளைய வடிவத்திற்குள்ளாக, ''ω'' -கோணம் என்று அழைக்கப்படும் O6-C6-C5-O5 முறுக்குவிசைக் கோணத்தை சுற்றி சுழற்சி நேரலாம். ''ω'' -கோணம் மற்றும் O6-C6-C5-C4 கோணத்தின் திசைநிலைகளைக் குறிப்பிடுகையில், ''கோசெ'' -''கோசெ'' (gg), ''கோசெ'' -''டிரான்ஸ்'' (gt) மற்றும் ''டிரான்ஸ்'' -''கோசெ'' (tg) ஆகிய மூன்று ரோடமர் நிர்ணயங்கள் குறிப்பிடப்படுகின்றன. மெத்தில் α-டி-குளுக்கோபைரனோசுக்கு சமநிலை அமைவில் ஒவ்வொரு ரோடமர் நிர்ணயத்திலுமான மூலக்கூறுகளின் விகிதம் 57:38:5 gg:gt:tg ஆக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.{{citation | last1 = Kirschner | first1 = Karl N. | last2 = Woods | first2 = Robert J. | title = Solvent interactions determine carbohydrate conformation | journal = Proc. Natl. Acad. Sci. USA | year = 2001 | volume = 98 | issue = 19 | pages = 10541–45 | pmid = 11526221 | doi = 10.1073/pnas.191362798 | pmc = 58501 }}. ω-கோணம் கோசெ நிர்ணயத்தை தெரிவு செய்யும் போக்கிற்கு கோசெ விளைவே காரணமாகக் கூறப்படுகிறது.</ref>
== குறிப்புதவிகள் ==
{{reflist}}
 
== வெளிப்புற இணைப்புகள் ==
{{commons|Glucose|Glucose}}
* [http://www.dex4.ca/main_about_glucose.asp குளுக்கோஸ் என்பது என்ன]
 
 
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
வரி 209 ⟶ 207:
[[kn:ಗ್ಲುಕೋಸ್]]
[[ko:글루코스]]
[[ku:Glukoz]]
[[la:Glucosum]]
[[lt:Gliukozė]]
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது