தாவீதின் நட்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==வரலாறு==
தாவீதின் நட்சத்திரம் எப்போதிருந்து பாவிக்கப்பட்டது என்பதில் தெளிவாற்ற நிலை காணப்படுகிறது. இது தாவீதின் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட கி.மு. 1000 ஆண்டளவிலிருந்து பாவிக்கப்பட்டது<ref>[http://jewsandjoes.com/the-origin-of-the-star-of-david-cultic-occultic-pagan-or-rightly-connected-to-david.html The origin of the Star of David]</ref> என்ற கருத்திலிருந்து 6ம், 12ம், 17ம் நூற்றாண்டுகளில்தான் பாவிக்கப்பட்டது என்ற கருத்துகள் காணப்பட்டு தாவீதின் நட்சத்திரத்தின் பயன்பாடுபற்றி என்பதில் தெளிவாற்ற நிலை காணப்படுகிறதுகாணப்படுகின்றன. யூத அறிவுக்களஞ்சியம் 12ம் நூற்றாண்டு ஆரம்ப இலக்கிய யூத ஆவண மூலம் ஒன்று இவ்வடையாளம் பற்றிக் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டுகிறது.<ref>"Magen Dawid", ''Jewish Encyclopida'' [http://www.jewishencyclopedia.com/view.jsp?artid=38&letter=M], retrieved 2010 May 28.</ref> இது 17ம் நூற்றாண்டிலிருந்து யூத சமூகத்தின் சின்னமாக பாவிக்கப்படுகிறது.
 
==பல்வகை==
"https://ta.wikipedia.org/wiki/தாவீதின்_நட்சத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது