வளைவுந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fr:Moment cinétique (mécanique classique)
சி *திருத்தம்*
வரிசை 2:
'''வளைவுந்தம்''' என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் வளைந்து செல்லும் பொழுது, அப்பொருள் கொண்டிருக்கும் [[உந்தம்]] ஆகும். இதனைக் கோண உந்தம் என்றும் சொல்வர். வேறு புற [[முறுக்குவிசை]] ஏதும் அப்பொருளின் மீது இயங்காதிருக்கும் வரையிலும், அப்பொருள் அதே வளைவுந்தம் பெற்றிருக்கும்.
 
வளைவுந்து என்னும் இக்கருத்தானது அணுக்களின் உட்கூறாய் உள்ள [[நேர்மின்னிஎதிர்மின்னி]] (இலத்திரன்), [[அணு]]க்கருவைச் சுற்றி வருவதில் இருந்து [[கோள்]]களும், [[விண்மீன்]]களும் அண்டவெளியில் சுற்றுப்பாதைளில் நகர்வது வரை மிகப்பலவற்றைப் பற்றிக் கணிக்கப் பயன்படுவதாகும்.
 
வளவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாக்கக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் வளைவுந்தானது
"https://ta.wikipedia.org/wiki/வளைவுந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது