கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up (AWB)
வரிசை 1:
[[வடமொழி|வடமொழியில்]] வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் காப்பியமாக்கியவர் [[கம்பர்]]. இதனால் இவர் ஆக்கிய இந் நூல் '''கம்ப இராமாயணம்''' என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 
{{stub}}
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கம்பராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது