ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: he:משחקי אסיה
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:आशियाई खेळ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''ஆசிய விளையாட்டுப் போட்டிகள்''' நான்காண்டுகளுக்கு ஒரு முறை [[ஆசியா|ஆசிய]] நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] கூட்டமைப்பின் மேற்பார்வையில் [[ஆசிய ஒலிம்பிக் குழு]]வினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. [[முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[1952]] ஆம் ஆண்டு [[இந்தியா]]வின் தலை நகரம் [[புது தில்லி]]யில் நடைபெற்றன. [[15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] [[கத்தார்]] நாட்டின் [[தோகா]] நகரில் [[டிசம்பர் 1]] முதல் [[டிசம்பர் 15]] வரை நடைபெறுகின்றன.
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.ocasia.org/ ஆசிய ஒலிம்பிக் குழு]
* [http://www.doha-2006.com/ 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]
வரிசை 8:
 
{{sports-stub}}
 
[[பகுப்பு: ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]]
 
[[ar:دورة الألعاب الآسيوية]]
வரி 40 ⟶ 41:
[[ml:ഏഷ്യൻ ഗെയിംസ്]]
[[mn:Азийн наадам]]
[[mr:आशियाई खेळ]]
[[mr:एशियाड]]
[[ms:Sukan Asia]]
[[ne:एसियाली खेलकुद]]
"https://ta.wikipedia.org/wiki/ஆசிய_விளையாட்டுப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது