முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
'''அலெக்சாண்டர் செர்கயெவிச் புஸ்கின்''' (Aleksandr Sergeyevich Pushkin) ([[ரஷ்ய மொழி]]: Алекса́ндр Серге́евич Пу́шкин') ([[ஜூன் 6]], 1799 - [[பெப்ரவரி 10]], [[1837]]) ரஷ்ய மொழியில் [[காதல் காவியங்கள்]] படைத்த ஒரு சிறந்த [[எழுத்தாளர்]]. இவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும் மிகப்பெரிய [[கவிஞர்|கவிஞராகவும்]] பலராலும் கருதப்படுகிறார். புஸ்கின் தனது [[கவிதை|கவிதைகளிலும்]] [[நாடகம்|நாடகங்களிலும்]] [[உரைநடை|உரைநடையைக்]] கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் [[ரஷ்ய இலக்கியம்|ரஷ்ய இலக்கியத்தில்]] ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாணியினையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்த வல்லனவாக இருந்தன.
 
[[பகுப்பு:1799 பிறப்புகள்]]
[[பகுப்பு:இரசியா]]
[[பகுப்பு:ரஷ்ய எழுத்தாளர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1145196" இருந்து மீள்விக்கப்பட்டது