மில்ட்டன் பிரீட்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: war:Milton Friedman
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
வரிசை 23:
 
'''மில்ட்டன் ஃப்ரீட்மன்''' ([[ஆங்கிலம்]]: ''Milton Friedman'') ([[ஜூலை 31]], [[1912]] – [[நவம்பர் 16]], [[2006]]) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] அதி முக்கிய [[பொருளியல்]] நிபுனர்களில் ஒருவர். இவருக்கு [[1976]] ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான [[நோபல் பரிசு]] கிடைத்தது. இவரின் consumption analysis, monetary history and theory க்கும் பொருளாதாரத்தை stable ஆக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களை விபரித்தற்காகவும் இந்தப் பரிசு கிடைத்தது. இவர் தீவிர திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திரமான ஆரோக்கியமான சமூகத்துக்கு அவசியம் என்று முன்னிறுத்தினார்.
 
 
இவரே [[1970கள்|70கள்]], மற்றும் [[1980கள்|80களில்]] [[தென் அமெரிக்கா]]வில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். [[அர்ஜென்டினா]]வின் பொருளாதார வீழ்ச்சி, [[சிலி]]யின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக [[னொமி கிளைனி]]ன் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார்.
 
 
இவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, [[இந்தியா]]வை உதாரணம் காட்டி, அது எப்படி [[பிரித்தானியா]]வுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையேடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டை பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார்<ref>[http://www.youtube.com/watch?v=4xeebU8VhmY Milton Friedman on Slavery and Colonization]</ref>. மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் ([[1920]]க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும்{{fact}}.
வரி 34 ⟶ 32:
* உற்பத்தியாளருக்கு வழங்கப்படும் பணஉதவி முற்றாக நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக அமெரிக்கா தமது விவசாயிகளுக்கு வழங்கும் பண உதவிகள்.
* போதையையும், விபசாரத்தையும் குற்றச்செயல்களாகக் கருதக்கூடாது.
* கல்வியை திறந்த சந்தையில் விட வேண்டும். வேண்டுமானால் அரசு மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து, கல்வி நிலையத் தெரிவை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.
* எல்லாவிதமான தொழிலாளர் ஒன்றியங்களும் (union) தேவையில்லை. குறிப்பாக ஆசிரிய ஒன்றியம் அரசியல், கல்விச் செல்வாக்கு அதிகூடியது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
[[பகுப்பு:திறந்த சந்தை]]
[[பகுப்பு:பொருளியல் அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மில்ட்டன்_பிரீட்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது