"சோ. ராமேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை
சி (தானியங்கி அழிப்பு: en:S.Rameswaran (missing))
(பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை)
 
'''சோ.ராமேஸ்வரன்''' ([[புலோலி|மேலைப்புலோலியூர்]], [[பருத்தித்துறை]], [[ஆத்தியடி]], [[இலங்கை]]) [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]. இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.
 
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
1998இல் அமைச்சுக்கிடையிலான அரச உத்தியோகத்தர்களின் ஆக்கப் படைப்புக்களில் இவர் எழுதிய "நியாயம், தர்மம்....." என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.
 
 
 
==விருதுகள்==
* அரச சாகித்திய விருது (2005, 2007)
* சிறுவர் இலக்கியத் துறை - வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (1998, 2005)
 
 
==எழுதிய நூல்கள்==
* ''யாழினி (2007) ''
* ''பண்டார சஹ சசி (சிங்களம்) (2008) ''
 
 
===குறுநாவல்===
* ''நிழல் (1998) ''
 
 
===சிறுகதை===
* ''திவய உதேஸா திவி புதன்னோ (சிங்களம்) (2007) ''
* ''கலாசார விலங்குகள் (2008) ''
 
 
===நாடகம்===
* ''கானல் நீர் கங்கையாகின்றது (2006) ''
* ''கறுப்பும் வெள்ளையும் (2008) ''
 
 
===சிறுவர் இலக்கியம் ===
* ''மவ ரக்ககென் வீர புத்தா (சிங்களம்) (2006) ''
* ''தாயைக் காத்த தனயன் (2007) ''
 
 
===மொழிபெயர்ப்பு - ஆங்கிலம்/தமிழ்===
* ''துயரத்தில் வருந்துவது ஏன்? ''
* ''ஆரோக்கியமான கண்கள் செயற்பாட்டு நூல்''
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilnool.com/izathunoolgal/field_list.php?field=Author&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B நூல்கள் சில] தமிழ்நூல்.காம் இல்
 
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1145401" இருந்து மீள்விக்கப்பட்டது