பொம்பெயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: war:Pompeii
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: xmf:პომპეი; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox World Heritage Site
| Name = பொம்பெயி, [[ஃகெர்குலானெயும்]], [[தொரே அன்னுசியாத்தா]] என்பவற்றின் தொல்பொருளியற் பகுதி
| Image = [[Fileபடிமம்:PompeiiStreet.jpg|250px]]
| Caption = பொம்பெயி நகரின் ஒரு அமைதியான தெரு
| State Party = {{ITA}}
வரிசை 14:
'''பொம்பெயி''' மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான [[நேப்பிள்சு]] என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான [[உரோமப் பேரரசு|பண்டைய உரோம]] நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட [[வெசுவியுசு]] [[எரிமலை]]யின் காரணமாக அருகிலுள்ள [[ஃகெர்குலானெயும்]] நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான [[எரிமலைச் சாம்பல்]] மற்றும் [[இறுகிய தீக்குழம்பு]]களினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமான]] இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது.<ref>[http://www.touring.it/Pdf/dossier/Musei2008.pdf Dossier Musei 2008 - Touring Club Italiano]</ref>
 
== பெயர் ==
இலத்தீன் மொழியில் "பொம்பெயி" என்பது பலவும் எனப் பொருள் கொள்ளும். எனினும், “ஒசுக்கன் மொழியில் ஐந்து என்பதைக் குறிக்கும் பொம்பே என்பதிலிருந்தே இது தோன்றியிருக்கலாம். இச்சொல் பொம்பெயி நகரின் அமைவுக்கு அடிப்படையான ஐந்து சிறு கிராமங்கள் அல்லது அங்கு முதலில் குடியேறிய ஐந்து குடும்பங்கள் என்பதைக் குறிக்கலாம்.” என தியடோர் கிராவுசு குறிப்படுகிறார்.<ref>T.Kraus, Pompeii and Herculaneum: The Living Cities of the Dead</ref><!-- மேற்படி பகுதியில் உள்ள இன்றைய இத்தாலிய நகரம் "பொம்பை" என்பதாகும். இதனை "பொம்பெயி" என்பதனுடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. -->
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=30em}}
 
== உசாத்துணைகள் ==
*Beard, Mary, 2008, ''Pompeii: The Life of a Roman Town'', Profile Books, ISBN 978-18619759661-86197-596-6
*Butterworth, Alex and Ray Laurence. ''Pompeii: The Living City.'' New York: St. Martin's Press, 2005. ISBN 978-0-312-35585-2
*{{cite journal|author=Cioni, R.; Gurioli, L.; Lanza, R.; Zanella, E.|title=Temperatures of the A.D. 79 pyroclastic density current deposits (Vesuvius, Italy)|journal=Journal of Geophysical Research-Solid Earth|volume=109|doi=10.1029/2002JB002251|year=2004|pages=B02207}}
வரிசை 39:
| isbn = 1-74081-195-X }}
 
== வெளித் தொடுப்புகள் ==
*{{Wikitravel}}
*[http://www.pompeiisites.org/ Pompeii official web site]
*[http://www.pompeiviva.it/ PompeiViva official weč*[http://www.fastionline.org/] data on new excavations from the International Association for Classical Archaeology (AIAC)
*{{dmoz|Regional/Europe/Italy/Regions/Campania/Localities/Pompei}}
* [http://archive.cyark.org/pompeii-info Forum of Pompeii Digital Media Archive] ([[creative commons]]-licensed photos, laser scans, panoramas), data from a [[University of Ferrara]]/[[CyArk]] research partnership
* [http://creadm.solent.ac.uk/custom/rwpainting/cover/index.html Romano-Campanian Wall-Painting (English, Italian, Spanish and French introduction)] mainly focusing on wall-paintings from Pompeian houses and villas
 
 
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
வரி 116 ⟶ 115:
[[vi:Pompeii]]
[[war:Pompeii]]
[[xmf:პომპეი]]
[[zh:庞贝]]
"https://ta.wikipedia.org/wiki/பொம்பெயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது