விக்கிப்பீடியா பேச்சு:உழைப்பு அளவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
14 பேரின் மொத்த உழைப்பு மட்டும் வாரம் 294 மணி நேரங்கள்
 
வரிசை 22:
 
:: [[பயனர்:Srithern|ஸ்ரீதர்]], நீங்கள் சொல்லிய முறைப்படி செய்தால், சரியான தகவல் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. எ. கா. என்னுடைய கணினியில் மிக அரிதாகவே, விக்கிப்பீடியா திட்டங்களில் இருந்து விடுபதிகை செய்வேன். ஒரு சில சமயம் என்னுடைய மடிக்கணினியில் இருந்தும் செய்வேன், அதனால், புகுபதிகை விடுபதிகை கணக்கு சரியாக வராது. ஆனால் தொகுப்புகளின் அடிப்படையில் கணக்கிட வாய்ப்பு இருக்கு என்று எண்ணுகிறேன், அவற்றுள் ஆதாரம் திரட்டுதல், கட்டுரையை தொகுப்பதற்கு முன்பே அதனை திருத்துவதற்காக படித்து பார்த்தல் போன்றவை கணக்கில் வராது, அதனால், அவரவர் தாமாக சொன்னால் மட்டுமே, சரியான தகவல் கிட்டும். விக்கியின் மூலதனமே நம்பிக்கை தானே :-) -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 03:41, 1 சூன் 2012 (UTC)
 
 
 
== உழைப்பு அளவீடு==
வரி 85 ⟶ 87:
|~9
|}
 
மேலே உள்ள 14 பேரின் மொத்த உழைப்பு மட்டும் வாரம் 294 மணி நேரங்கள். மே 2012 புள்ளிவிவரத்தின் படி, கட்டுரைப் பெயர்வெளியில் மிக முனைப்பாக பங்களித்த பங்களிப்பாளர்கள் மட்டும் 20 பேர். எனவே, ஒவ்வொரு பங்களிப்பாளரின் நேரத்தையும் கணக்கில் கொண்டால், மிக இலகுவாக 400+ மணி நேர உழைப்பு இருக்கும் எனக் கருதலாம். இது கிட்டத்தட்ட, 10 முழு நேரப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு ஈடாகிறது ! எனது வேண்டுகோளை ஏற்று இந்த அளவீட்டில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி ! ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று எண்ணிப் பார்ப்பதன் மூலம், தமிழ் விக்கிச் சமூகத்தின் வளர்ச்சி பற்றிய மாறுபட்ட பார்வை கிடைக்கும் என நம்புகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:41, 24 சூன் 2012 (UTC)
Return to the project page "உழைப்பு அளவீடு".