தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 7:
==சென்னை தொழிற்சாலை==
தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் '''மெட்ராசு இன்டசுட்ரி''' என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
 
==ஆதாரங்கள்==
[[சென்னை]]யில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.<ref name="கிருசுனசுவாமி">{{cite book | title=Ancient India, Volume 3 | author=Krishnaswamy V D | authorlink=Stone Age in India | year=1947 | pages=pp 11 - 57}}</ref>
 
==கற்களின் இயல்புகளும் வகைகளும்==
வரி 16 ⟶ 19:
காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாலப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை [[தழும்புரி]]யில் இருந்து [[தழும்பழி]] என்று கூறுவர்.
 
==வடமதுரை==
==ஆதாரங்கள்==
செங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும்.<ref name="கிருசுனசுவாமி" /> அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.
[[சென்னை]]யில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.<ref name="கிருசுனசுவாமி">{{cite book | title=Ancient India, Volume 3 | author=Krishnaswamy V D | authorlink=Stone Age in India | year=1947 | pages=pp 11 - 57}}</ref>
 
===பழுப்புப் பிரிவு===
இதில் முதல் வகை [[தழும்புரி]] என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய [[தழும்பழி]] ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
 
===செம்பூரன் பிரிவு===
இதில் முதல் வகை ஆயுதங்கள் சிறிது செம்பூரன் கலப்புடன் காணப்படும் மத்திய [[தழும்பழி]] கால ஆயுதங்களாகும். இரண்டாவது வகை அதிகச் செம்பூரன் கலப்புடன் காணப்படும் பிற்கால [[தழும்பழி]]க் கால ஆயுதங்களாகும்.
 
===பளிங்குப் பிரிவு===
இந்த வகை ஆயுதங்களும் குவாட்சயிட் கற்களால் செய்யப்பட்டாலும் இவற்றோடு கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்குக் கற்களால் ஆனவை.<ref name="இராச, சுந்தர">{{cite book | title=தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வுகள் | author=இராசவேலு சு, சுந்தரமூர்த்தி கோ | year=1995 | location=சென்னை}}</ref> இவை வளர்ச்சியடைந்த [[தழும்பழி]]க் கால ஆயுதங்களாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழகத்தில்_கீழைப்_பழங்கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது