நாகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
[[நீர்க்குமிழி]] என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. [[தேன்கிண்ணம்]], [[நவக்கிரகம்]], [[எதிர் நீச்சல்]], [[நீர்க்குமிழி]], [[யாருக்காக அழுதான்]], [[அனுபவி ராஜா அனுபவி]] போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
 
[[கமலஹாசன்]] தயாரித்த [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல [[கமலஹாசன்]] படங்களில் நாகேஷ் நடித்தார். [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகளிர் மட்டும்]], [[அவ்வை சண்முகி]], [[பஞ்சதந்திரம்]] போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் [[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]] ஆகும், இதுவும் [[கமலஹாசன்]] படமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது