விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
# "மூல நூலில் உள்ள எளிமையும், தெளிவையும், அதன் மொழிபெயர்ப்பும் பெற்றிருக்க வேண்டும்."
வளர்மதியின் கருத்துகள் ஒரு முழு நூலை அல்லது இலக்கிய படைப்பை பொறுத்தவரை முற்றிலும் சரியே. இவ்வியல்புகளில் விக்கிபீடியாவை பொறுத்தவரை தகவலுக்கே முக்கியதுவம் தரப்படுகின்றது. பொதுவாக தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் பிற கட்டற்ற படைப்புகளில் இருந்தே மொழிபெயர்ப்பு செய்யபடுகின்றன, அந்நிலையில் தகவல் பரிமாற்றமே முக்கியதுவம் பெறுகின்றது.
 
== மொழிபெயர்ப்பில் பொதுத் தன்மைகள் ==
* -ism -> இஸம் -> இயம்
* சாஸ்திரம் -> இயல்
 
 
== துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/114617" இருந்து மீள்விக்கப்பட்டது