விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
# "மூல நூலில் உள்ள எளிமையும், தெளிவையும், அதன் மொழிபெயர்ப்பும் பெற்றிருக்க வேண்டும்."
வளர்மதியின் கருத்துகள் ஒரு முழு நூலை அல்லது இலக்கிய படைப்பை பொறுத்தவரை முற்றிலும் சரியே. இவ்வியல்புகளில் விக்கிபீடியாவை பொறுத்தவரை தகவலுக்கே முக்கியதுவம் தரப்படுகின்றது. பொதுவாக தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் பிற கட்டற்ற படைப்புகளில் இருந்தே மொழிபெயர்ப்பு செய்யபடுகின்றன, அந்நிலையில் தகவல் பரிமாற்றமே முக்கியதுவம் பெறுகின்றது.
 
== தொல்காப்பியர் மரபு ==
"பிறமொழிச் சொற்களையும் வடசொற்களையும் மொழிபெயர்த்துக் கையாளலாம். இதற்கு முடியாதபொழுது மட்டுமே அவற்றைத் தமிழ் ஒலி மரபுக்கு மாறுபடதனவாய்த் தமிழுக்குக் கொண்டுவரலாம்". [http://noolaham.net/library/books/04/343/343.pdf]
 
== மொழிபெயர்ப்பில் பொதுத் தன்மைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/114618" இருந்து மீள்விக்கப்பட்டது