தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 21:
==வடமதுரை==
செங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும்.<ref name="கிருசுனசுவாமி" /> அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.
[[படிமம்:Athirampakkam paleolithic tools.gif|thumb|270px|தமிழகத்தில் கிடைத்த அடர்பழுப்பு கீழைப் பழங்கற்கால ஆயுதங்கள்]]
 
===பழுப்புப் பிரிவு===
இதில் முதல் வகை [[தழும்புரி]] என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய [[தழும்பழி]] ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழகத்தில்_கீழைப்_பழங்கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது