2011 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: de:Revolution in Ägypten 2011/2012
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Egyptian protests at Giza Jan 25.jpg|250px|thumb|25 சனவரி அன்று எகிப்திய போராட்டக்காரர்கள்]]
'''2011 எகிப்திய போராட்டம் ''' ('''2011 Egyptian protests, Day of Anger''') ({{lang-ar|يوم الغضب}}, அல்லது '''இளைஞர் புரட்சி''' ('''Youth Revolution''') எனக் குறிப்பிடப்படும்<ref name="shorouknews">{{cite news|url=http://www.shorouknews.com/ContentData.aspx?ID=384034|title=Elbaradei: I will join the Youth Revolution on Friday|date=27 January 2011|work=|accessdate=27 January 2011}}</ref> எதிர்ப்புகள், 25 சனவரி [[2011]] முதல் [[எகிப்து]] நாட்டில் தொடர்ந்து நிகழும் தெருப்போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் குடிமை ஒத்துழையாமையையும் குறிக்கின்றன. 2010-11 [[துனீசியா]] புரட்சியின் பின்னணியில் பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த புரட்சி அமைப்பாளர்கள் முயன்று வருகின்றனர்வந்தனர்.. காவல்துறையின் கொடுஞ்செயல்கள், நெருக்கடி நிலைச் சட்டங்கள், வேலையின்மை, குறைந்த ஊதியத்தை உயர்த்தவேண்டியத் தேவை, குடியிருப்பில்லாமை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, அரசியல் ஊழல், பேச்சுரிமை மறுக்கப்படுதல், மோசமான வாழ்நிலை போன்ற காரணங்களுக்காக இந்தப் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெறுகின்றனநடைபெற்றன. <ref name="Egypt braces for nationwide protests">{{cite web|author=Jailan Zayan |url=http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hP30nA0bbEaHZKjlpUKhdHxoN8Cg?docId=CNG.95111380dfbe35f8a08d6124c5e915e8.71 |title=AFP – Egypt braces for nationwide protests |publisher=AFP |date=2011-01-25 |accessdate=2011-01-25}}</ref> கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்துவரும் அதிபர் [[ஹொஸ்னி முபாரக்]]கின் பதவி விலகலை இப்போராட்டங்கள் இலக்காகக் கொண்டுள்ளனகொண்டு அதில் வெற்றியும் கண்டன. <ref name="Egyptians should copy Tunisian revolt">{{cite web|author=|url=http://www.google.com/hostednews/afp/article/ALeqM5joGJ9JWnttO1zBMsqU8wJqD2qscA?docId=CNG.7ffd4f2e62ccb3576e8e09bd39028670.721|title=AFP – ElBaradei: Egyptians should copy Tunisian revolt|publisher=AFP |date=2011-01-25 |accessdate=2011-01-25}}</ref>11 பெப்ரவரி அன்று முபாரக் முனைப்புடன் செயல்பட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கிடையே தமது பதவியிலிருந்து விலகினார்.<ref>{{cite news|journal=Wall Street Journal|title=Fall of Mubarak Shakes Middle East|date=February 12, 2011|url=http://online.wsj.com/article/SB10001424052748703786804576137543866154926.html|accessdate=February 12, 2011}}</ref>
 
கடந்தமுந்தைய ஆண்டுகளிலும் உள்ளூர் போராட்டங்கள் நடப்பது வழமையான ஒன்றாக இருந்தபோதும், இம்முறை 25 சனவரி 2011 முதல் நாடு தழுவிய போராட்டங்களும் கலவரங்களும் நிகழ்ந்துள்ளனநிகழ்ந்தன. எகிப்தின் எதிர்கட்சிகளும் பிறரும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்க தெரிந்தெடுத்த 25 சனவரி 2011 "கோபத்தின் நாள்" எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name="Egypt braces for nationwide protests"/> இப்போராட்டங்கள் எகிப்தில் "முன்னெப்போதும்" நடக்காதவை,<ref name="Dan Murphy 0125">{{cite news
| last= Murphy
| first= Dan
வரிசை 16:
| publisher= The New York Times
| date= January 25, 2011
| accessdate= }}</ref> [[கெய்ரோ]] ஒரு "போர்க்களமாகக்" காட்சியளிப்பதாகவும்<ref>{{cite web|url=http://www.guardian.co.uk/global/blog/2011/jan/25/middleeast-tunisia|title=Protests in Egypt and unrest in Middle East – as it happened|date=25 January 2011|accessdate=26 January 2011|publisher=Guardian newspaper}}</ref> செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் குறிப்பிடப்படுகின்றனகுறிப்பிட்டன. முதன்முறையாக அனைத்து சமூக பொருளியல் பின்னணி கொண்ட பல்வேறுத் துறை மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒன்று சேர்ந்துள்ளனர்சேர்ந்தனர். <ref name="nytimes">{{cite news|url=http://www.nytimes.com/2011/01/26/world/middleeast/26egypt.html|title=Violent Clashes Mark Protests Against Mubarak’s Rule|date=25 January 2011|work=|accessdate=26 January 2011}}</ref><ref name="nytimes2">{{cite news|url=http://www.nytimes.com/2011/01/27/world/middleeast/27opposition.html|title=Egyptian Youths Drive the Revolt Against Mubarak|date=27 January 2011|work=|accessdate=27 January 2011}}</ref>
 
சனவரி 29 வரை பத்து காவலர்களுடன் குறைந்தது 95 மரணங்களாவது (27 பேர் சூயசில், 23 பேர் [[ஆலேசாந்துரியா|அலெக்சாண்டிரியாவில்]], 45 பேர் கெய்ரோவில்) அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டது. 750 காவலர்களும் 1,500 போராட்டக்காரர்களும் காயப்பட்டுள்ளனர்காயப்பட்டனர்.<ref>{{cite web|url=http://english.aljazeera.net/news/middleeast/2011/01/201112974149942894.html|title=Protesters back on Egypt streets|author=|date=29 January 2011|work=|publisher=[[Aljazeera English]]|accessdate=29 January 2011}}</ref><ref>http://www.cbsatlanta.com/news/26658680/detail.html</ref> தலைநகர் கெய்ரோவிலும் துறைமுக நகர் சூயசிலும் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகச் செய்திகள் வந்துள்ளனவந்தன. <ref>{{cite web|url=http://www.guardian.co.uk/global/blog/2011/jan/25/middleeast-tunisia|title=Protests in Egypt and unrest in Middle East – as it happened|date=25 January 2011|accessdate=26 January 2011|publisher=Guardian newspaper}}</ref> எகிப்து அரசு போராட்டத்தை கலைக்க பலவகைகளிலும் முயன்று வருகிறதுவந்தது. கலவர எதிர்ப்பு காவல்படை இரப்பர் இரவைகள், கைத்தடிகள், நீர் பீரங்கிகள்,கண்ணீர்புகை மற்றும் இராணுவக் குண்டுகளையும் பயன்படுத்தி வருகிறதுவந்தது.<ref>{{cite web | url=http://www.time.com/time/world/article/0,8599,2044923,00.html | title=Crisis in Cairo: The Latest from Egypt in Turmoil | accessdate=29 January 2011 | date=28 January 2011 | publisher=Time Magazine}}</ref><!--ref only covers live ammo--> பெரும்பாலும் போராட்டத்தை கொல்லும் நோக்கமின்றி காவலர்கள் செயல்பட்டாலும் சில மரணங்கள் நிகழ்ந்துள்ளன.<ref name="Live Reuters updates on Egypt situation">{{cite web|url=http://live.reuters.com/Event/Unrest_in_Egypt|title=UNREST IN EGYPT|author=|date=28 January 2011 |work=|publisher=[[Reuters]]| accessdate=28 January 2011}}</ref><ref name="rawstory.com">{{cite web|last=Tencer |first=Daniel |url=http://www.rawstory.com/rs/2011/01/reports-massacre-suez-protests-egypt/ |title=Reports of ‘massacre’ in Suez as protests in Egypt move into third day |publisher=Raw Story |date=2011-01-14 |accessdate=2011-01-28}}</ref><ref name="guardianlive">{{cite web|url=http://www.guardian.co.uk/world/blog/2011/jan/26/egypt-protests#block-11|title=Egypt protests live blog|date=26 January 2011|work=|accessdate=26 January 2011|publisher=The Guardian}}</ref><ref name="CBC News">{{cite news|url=http://www.cbc.ca/world/story/2011/01/26/cairo-police-protest.html|title=Egypt protests claims two more lives|date=26 January 2011|work=|accessdate=26 January 2011|publisher=CBC News}}</ref> அரசு அடிப்படைவாத இசுலாமியகு குழுக்கள் தூண்டுவதாகக் கூறி அனைத்து இணையச் சேவைகளையும் முழுமையாக தடைசெய்தும் <ref name="jamescowie_techdetails_Egyptfullblock">{{cite web| last =Cowie| first =James| authorlink =| coauthors =| title =Egypt Leaves the Internet| work =| publisher =[[Renesys]]| date =| url =http://www.renesys.com/blog/2011/01/egypt-leaves-the-internet.shtml | doi =| accessdate =2011-01-28 |archiveurl=http://www.webcitation.org/5w51j0pga |archivedate=2011-01-28 |deadurl=no}}</ref><ref name="IDGnews_Egyptfullblock">{{cite news | first=Jeremy | last=Kirk | pages= | language =| title=With Wired Internet Locked, Egypt Looks to the Sky | date=2011-01-28 | publisher=[[IDG News]]/[[PC World]] | url=http://www.pcworld.com/businesscenter/article/218064/with_wired_internet_locked_egypt_looks_to_the_sky.html |accessdate=2011-01-28 |archiveurl=http://www.webcitation.org/5w518Yu9B |archivedate=2011-01-28 |deadurl=no}}</ref><ref>{{cite web|url=http://pomed.org/blog/2011/01/egypt-ap-confirms-government-has-disrupted-internet-service.html/ |title=Egypt: AP Confirms Government has Disrupted Internet Service |publisher=pomed.org |date= |accessdate=2011-01-28}}</ref> ஊரடங்குச் சட்டத்தை அமலாக்கியும்,<ref>Voice of America 'A Trusted Source' [http://www.voanews.com/english/news/middle-east/Internet-Shut-Down-as-Egypt-Braces-for-Huge-Protests-114786364.html]</ref>போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க முயல்கின்றதுமுயன்றது. <ref>{{cite book |last= Caraley |first= Demetrios |title= American hegemony: preventive war, Iraq, and imposing democracy |publisher= [[Academy of Political Science]] |year= 2004 |month= April |isbn= 1-8848-5304-8}}</ref>
 
போராட்டத்திற்கு எதிரான பன்னாட்டு அரசு மற்றும் அமைப்புகளின் எதிர்வினைகள் இருபக்கத்தினரையும் வன்முறையைத் தவிர்க்குமாறும் அமைதிப்பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறும் வலியுறுத்துவதாகவலியுறுத்துவதாகவும் உள்ளனஇருந்தது. போராட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும், ஆவணப்படுத்தவும் உதவும் சமூக வலைத்தளங்களான டிவிட்டர், ஃபேசுபுக், யூ டுயூப் போன்றவற்றின் தாக்கத்தால் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதுஈர்த்தது. போராட்டத்திற்கான விளம்பரத்தைக் கூட்டுவதால் எகிப்திய அரசு இணைய அணுக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறதுவந்தது. 28 சனவரி 2011 அன்று திட்டமிடப்பட்ட "கோப வெள்ளி" எதிர்ப்பினையொட்டி முதல்நாள் இரவு நகர்பேசிகள் இயங்குவது தடைப்பட்டபோதும் வெள்ளி விடிகாலையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.<ref name="Blackout ends">{{cite web|author=Joe Brooks|http://www.washington-report.org/backissues/0794/9407060.htm|title= Blackberry and cell service returns to Egypt |publisher=[[Wireupdate.com]]|date=2011-01-28|accessdate=2011-01-28}}</ref>
 
எகிப்தியத் துணைத்தலைவர் ஒமார் சுலைமான் 11 பெப்ரவரி அன்று முபாரக் பதவி இறங்கியதையும் படைத்துறை உயர்மட்டக்குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்ததையும் அறிவித்தார். <ref>[http://english.aljazeera.net/news/middleeast/2011/02/201121125158705862.html Hosni Mubarak resigns as president] Al-Jazeera English. 11 Feb 2011</ref> ''மொகமது உசைன் தன்டவி'' தலைமையில் அமைந்த இக்குழு அரசியல் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் நாடாளுமன்ற இரு அவைகளும் கலைக்கப்பட்டதையும் பெப்ரவரி 13 அன்று அறிவித்தது. ஆறு மாதங்களில் தேர்தல்கள் நடத்தப்படும்வரை இராணுவம் ஆட்சி நடதும்நடாத்தும் என்றும் அறிவித்தது. புதிய அமைச்சரவை உருவாகும்வரை பிரதமர் அகமது சபீக்கின் தலைமையிலான முந்தைய அமைச்சரவை தொடர்ந்து காபந்து அரசை நடத்தும். .<ref>el-Malawani, Hania. [http://news.smh.com.au/breaking-news-world/egypts-military-dismantles-mubarak-regime-20110214-1as8u.html Egypt's military dismantles Mubarak regime] AFP 13 February 2011</ref>
 
=== ஒசுனி முபாரக்கிற்கு எதிரான எகிப்திய மக்களின் போராட்டத்திற்கு உலகெங்கும் பலத்த ஆதரவு ===
 
எகிப்தில் ஒசுனி முபாரக் அரசுக்கு எதிராக வெடித்துள்ளஎதிரான கிளர்ச்சிக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்திய துதுவராலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் குதித்துள்ளனர்குதித்தனர்.
 
துருக்கியத் தலைநகர் அன்காராவிலுள்ள எகிப்திய தூதுவராலயத்தின் முன் குழுமிய பெருந தொகையானபெருந்தொகையான மக்கள் எகிப்தில் கிளர்ச்சி செய்யும் மக்களுக்குத் தமது ஆதரவை வெளிக்காட்டும் சுலோகங்களை தாங்கி நின்றனர்.
 
லண்டன் மாநகர எகிப்தியத் தூதுவராலயத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், கிளர்ச்சியாலர்களுக்குத்கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேணும்வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
அண்மையில் கிளர்ச்சி வெடித்த டியுநேசியத்துநேசியத் தலைநகர் டியுநிசில் எகிப்தியப் புரட்சியை ஆதரிக்கும் கோசங்களை முழங்கியபடி ஏராளமான மக்கள் பேரனியோன்ரில்பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.
 
எகிப்திய கிளர்ச்சியாளர்களுக்கு தம்முடைய ஆதரவை தெரிவிக்கும் முகமாக ஜெர்மன்யிலும்ஜெர்மனியிலும் ஒரு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.
 
முபாரக் அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவு முழுக்க கொய்ரோ வீதி தோறும் குழுமியிருந்தனர். இப்பதற்ற நிலைமையை கருத்திற்கொண்டு வீதியில் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர்.
வரிசை 40:
எகிப்தின் எல்லா பிரதேசங்கிலும் வெடித்த மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் போது மக்களுக்கும் அரச துருப்புக்களுக்கும் இடையிலான மோதலில் இதுவரையில் நூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
 
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் ஆரம்பமான மாபெரும் மக்கள் கிளர்ச்சியினால் குலை நடுக்கமுற்ற முபாரக் அரசஅரசு நாடளாவிய ரீதியில் சகல கைத்தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை முற்றாகத் துண்டித்தமை குறிப்படுத்தக்கது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/2011_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது