பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
 
==பாட்டியல் நூல்களின் கால வரிசை==
{| class="wikitable"
|-
! எண் !! நூல் !! யாப்பு !! நூற்றாண்டு
|-
| 1 || பன்னிரு பாட்டியல் || நூற்பா || 11
|-
| 2 || வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் || வெண்பா || 12
|-
| 3 || நவநீதப் பாட்டியல் || கட்டளைக் கலித்துறை || 14
|-
| 4 || வரையறுத்த பாட்டியல் (ஒருபகுதி மட்டும்) || கட்டளைக் கலித்துறை || 14
|-
| 5 || சிதம்பரப் பாட்டியல் || விருத்தம் || 16
|-
| 6 || இலக்கணவிளக்கப் பாட்டியல் || நூற்பா (பிற்காலம்) || 18
|}
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது