தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 78:
# புதுப்பட்டி
 
===முடிவுகள்===
===முடிவு===
# கீழைப் பழங்கற்கால தமிழகத்தில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கீழை, மத்திய மற்றும் மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள் காணப்படினும் இந்த இடங்களில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதன்பிறகு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே [[இடைக்கற்காலம்|இடைக்கற்கால]]த் தொடக்கத்திலேயே மனிதன் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்கி வாழ்ந்ததாக ஆய்வுகள் நிரூபித்தன. இது தமிழக்த்தில்தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுதும் உள்ள நடைமுறையாகவே உள்ளது.
# அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15,10,000 ஆண்டுகள் பழமையான [[தழும்பழி]] ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் ஆயுதங்களை விட பழமையாக காணப்படுவதால் கற்கால நாகரிகத்தில் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது நிரூபிக்கப்பட்டது.<ref name="ஐரோ">{{cite press_release | url=http://www.newsreporter.in/million-years-old-acheulian-tools-were-found-in-chennai | title=Million years old Acheulian tools were found in Chennai | publisher=www.newsreporter.in | date=25 March 2011 | accessdate=சூன் 25, 2012}}</ref>
 
==மூல நாகரிகம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழகத்தில்_கீழைப்_பழங்கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது