"குடுமியான்மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,691 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: Partial translation
(Content, images added)
(→‎வரலாறு: Partial translation)
 
== வரலாறு ==
[[படிமம்:Kudumiamalai gopuram.gif|thumb|right|Kudumiamalaiகுடிமியான்மலை gopuramகோபுரம்</br>(c) http://pudukkottai.org]]
 
தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில் குடிமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடிமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் தான் புகழ் பெற்ற குடிமியான்மலை கோயில் வளாகம் அமைந்துள்ளது.
It is one of the oldest historic townships in the tract. The township was called as Thiru-nalak-kunram (திருநாலக்குன்றம்) in earlier inscriptions and Sikhanallur (சிகாநல்லூர்) in later ones.
The village had extended all around a hillock, at the foot of which, on the east, is the famous Kudumiyamalai temple complex.
 
குன்றின் மேலும் அதன் அருகாமையிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடவரைக் கோயிலும் கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன் கோயிலும் அடங்கும். குடவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை அகும். குடிமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன.
On and near a hillock there are four temples including a fine cave temple and a very large Siva temple, called Sikhanathasvami-koil (சிகாநாதசுவாமி கோயில்), containing exquisite sculptures.
The musical inscription found on a face of the cave-temple is important in the musical history of India. There are nearly a hundred and twenty inscriptions in Kudumiyamalai.
 
இந்தக் கல்வெட்டுகள், குடிமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதி செய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும் பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (7-8ஆம் நூற்றாண்டு), குடிமியான்மலை கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டு செல்கின்றன.
The 120 inscriptions in Kudumiyamalai, some of which are of great importance, help to trace the history of both of Kudumiyamalai, and of the region. The musical inscription and other early Pandya (7th–8th century AD.) inscriptions take the origin of the temple and the township to the beginning of the seventh century AD.
 
The presence of the musical inscription of seventh century script suggests that the rock-cut Siva shrine of Melak-koil could be one of the early monuments erected after the revival of Saivism. Siva was said to be a god revelling in playing Vina and in one of his poses he is depicted as holding the instrument in hand (Vina-dhara, ). The place should have been a centre of culture and much frequented by practitioners and students of music, for this unique musical inscription to be engraved at this place.
Raghunatha Raya Tondaiman (இரகுநாத ராய தொண்டைமான், 1686-1730) and his minister Kurundha Pillai (குருந்த பிள்ளை) built the front mandapam of the rock-cut cave shrine, and Vijaya Raghunatha Raya Tondaiman (விஜயரகுநாத ராய தொண்டைமான், 1730-1769) built the steps to the mandapam. His chief military officer, Raghunatha Servaikar (ரகுநாத சேர்வைகாரர்), son of Lingappa Servaikar (லிங்கப்ப சேர்வைகாரர்), dug the tank to the north of the temple known as Sengala-nirodai (செங்கால நீரோடை), and built steps on its banks.
 
Pacchai Tondaiman (பச்சை தொண்டைமான்), who disputed in 1730 the succession of Vijaya Raghunatha Raya, took shelter within the walls of the temple and was besieged by the latter's force until he surrendered. Vijaya Raghunatha Raya was crowned in this temple. The mandapam in front of the Bhairava shrine is said to have been built by Ramaswami Iyer, who was Karbar of the Pudukkottai State. In 1865, Raja Ramachandra Tondaiman (இராமச்சந்திர தொண்டைமான்) celebrated a kumbhabhishekam (கும்பாபிஷேகம்) in this temple.
 
 
== வரலாற்றுச் சின்னங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/11468" இருந்து மீள்விக்கப்பட்டது