துகள் இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sr:Fizika elementarnih čestica
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ar:فيزياء الجسيمات; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''துகள் இயற்பியல்''' (Particle physics) ''[[பொருள்]]'' அல்லது ''[[கதிர்வீச்சு]]'' என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு பிரிவு ஆகும். தற்போதைய புரிதலின்படி, [[புலம் (இயற்பியல்)|துணுக்க புலங்களின்]] தூண்டல்களே ''துகள்கள்'' ஆகும். தற்போதைய துகள்களும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளும் [[சீர்தரப் படிவம்]] என்ற கோட்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. எனவே துகள் இயற்பியல் பெரும்பாலும் இந்தச் சீர்தர படிவத்தில் ஏற்கப்பட்டுள்ள துகள்களின் இயல்புகளையும் அவற்றின் விரிவாக்கங்களையும் ஆராய்கிறது.
 
== அணுக்கருத் துகள்கள் ==
[[Imageபடிமம்:Standard Model of Elementary Particles.svg|right|300px|thumb|[[இயற்பியல்|இயற்பியலின்]] [[சீர்தரப் படிவம்]].]]
அணுவின் அங்கங்களான [[இலத்திரன்|இலத்திரன்கள்]], [[புரோத்தன்|புரோத்தன்கள்]], மற்றும் [[நொதுமி|நியூத்திரன்கள்]] ([[குவார்க்கு|குவார்க்குகளாலான]] [[பாரியோன்|பாரியோன்களின்]] சேர்மத் துகள்களே புரோத்தன்களும் நியூத்திரன்களும்), [[கதிரியக்கம்]] மற்றும் [[சிதறல்]] நிகழ்முறைகளில் பெறப்படும் [[ஒளியணு]]க்கள், [[நியூட்ரினோ|நுண்நொதுமிக்கள்]], மற்றும் [[மியோன்]]கள் குறித்தும் மேலும் இத்தகைய அணுத்துகள்களைக் குறித்தும் நவீன துகள் இயற்பியல் கல்வி குவியப்படுத்துகிறது. குறிப்பாக இங்கு "துகள்" என்ற சொல் செவ்வியல் இயற்பியல்படி பொருந்தாத சொல்லாகும். இவை [[அலை-துகள் இருமை]]யை வெளிப்படுத்துகின்றன.
 
== மேலும் அறிந்துகொள்ள ==
=== பொதுவான நூல்கள் ===
* [[Frank Close]] (2004) ''Particle Physics: A Very Short Introduction''. Oxford University Press. ISBN 0-19-280434-0.
* --------, Michael Marten, and Christine Sutton (2002) ''The Particle Odyssey: A Journey to the Heart of the Matter''. Oxford Univ. Press. ISBN 0-19-850486-1.
* Ford, Kenneth W. (2005) ''The Quantum World''. Harvard Univ. Press.
* Oerter, Robert (2006) ''The Theory of Almost Everything: The Standard Model, the Unsung Triumph of Modern Physics''. Plume.
* Schumm, Bruce A. (2004) ''Deep Down Things: The Breathtaking Beauty of Particle Physics''. John Hopkins Univ. Press. ISBN 0-8018-7971-X.
* {{Cite journal
| last =Riazuddin, PhD
| first =
வரிசை 34:
| jfm =
| accessdate = }}
=== எளிமையானவை ===
* [[Frank Close]] (2006) ''The New Cosmic Onion''. Taylor & Francis. ISBN 1-58488-798-2.
* Lincoln Wolfenstein & Joao P. Silva (2010) ''Exploring Fundamental Particles ''. Taylor & Francis. ISBN 978-1431-9834398-6123612-5 .
* Coughlan, G. D., J. E. Dodd, and B. M. Gripaios (2006) ''The Ideas of Particle Physics: An Introduction for Scientists'', 3rd ed. Cambridge Univ. Press. An undergraduate text for those not majoring in physics.
 
=== கடினமானவை ===
வரிசை 43:
* Robinson, Matthew B., Gerald Cleaver, and J. R. Dittmann (2008) "A Simple Introduction to Particle Physics" - [http://arxiv.org/abs/0810.3328v1 Part 1, 135pp.] and [http://arxiv.org/abs/0908.1395v1 Part 2, nnnpp.] Baylor University Dept. of Physics.
Texts:
* {{cite book | author=Griffiths, David J. | title=Introduction to Elementary Particles | publisher=Wiley, John & Sons, Inc | year=1987 | isbn=0-471-60386-4}}
* {{cite book | author=Kane, Gordon L. | title=Modern Elementary Particle Physics | publisher=Perseus Books | year=1987 | isbn=0-201-11749-5}}
* {{cite book | author=Perkins, Donald H. | title=Introduction to High Energy Physics | publisher=Cambridge University Press | year=1999 | isbn=0-521-62196-8}}
* {{cite book | author=Povh, Bogdan | title=Particles and Nuclei: An Introduction to the Physical Concepts | publisher=Springer-Verlag | year=1995 | isbn=0-387-59439-6}}
* {{cite book | author=Boyarkin, Oleg | title=Advanced Particle Physics Two-Volume Set | publisher=CRC Press | year=2011 | isbn=978-143-980-412-4 }}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://particleadventure.org/ The Particle Adventure] - educational project sponsored by the Particle Data Group of the Lawrence Berkeley National Laboratory (LBNL)
*[http://www.symmetrymagazine.org ''symmetry'' magazine]
வரிசை 56:
*[http://public.web.cern.ch/public/ CERN] - European Organization for Nuclear Research
*[http://www.fnal.gov/ Fermilab]
{{துகள்கள்}}
 
[[பகுப்பு:துகள் இயற்பியல்| ]]
 
{{துகள்கள்}}
{{Link GA|es}}
{{Link FA|sl}}
{{Link GA|es}}
 
[[ar:فيزياء الجزيئاتالجسيمات]]
[[bg:Физика на елементарните частици]]
[[bn:কণা পদার্থবিজ্ঞান]]
"https://ta.wikipedia.org/wiki/துகள்_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது