நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:

==நிகண்டுகள் வரலாறு==
இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம்.

இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன. நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.
இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன.

பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன.

பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

:தேவர்-பெயர்,
:மக்கள்-பெயர்,
:இயற்கைப்பொருட்பெயர்,
:செயற்கைப்பொருட்பெயர்,
:செயல் பற்றிய பெயர்கள்,
:பண்பு பற்றிய பெயர்கள்
என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன.

பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம்.

16ஆம் நூற்றாண்டுக்கு முன் நிகண்டு என்னும் சொல் இல்லை. இக்காலத்துக்கு முந்தைய நிகண்டு நூல்களை ‘உரிச்சொற் பனுவல்’ என வழங்கிவந்தனர்.
எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன.

நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன.

16ஆம் நூற்றாண்டுக்கு முன் நிகண்டு என்னும் சொல் இல்லை.

16ஆம் நூற்றாண்டுக்கு முன் நிகண்டு என்னும் சொல் இல்லை. இக்காலத்துக்கு முந்தைய நிகண்டு நூல்களை ‘உரிச்சொற் பனுவல்’ என வழங்கிவந்தனர்.

சங்க காலத்தில் சோழநாட்டு அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் ‘அம்பர் கிழான் அருவந்தை’. இவன் மகன் சேந்தன்.

#10ஆம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் வழியில் வந்த சேந்தன் போற்றிய தமிழ்ப்புலவர் திவாகர முனிவர். இவர் செய்த நிகண்டு நூல் சேந்தன் திவாகரம். திவாகர முனிவர் மகன் பிங்கல முனிவர். பிங்கல முனிவர் செய்த தூல் பிங்கல நிகண்டு.

பின்னர் 14ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த காங்கேயர் என்பவர் செய்த நூல் உரிச்சொல் நிகண்டு.
#திவாகர முனிவர் மகன் பிங்கல முனிவர். பிங்கல முனிவர் செய்த தூல் பிங்கல நிகண்டு.
பின்னர் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டு வாக்கில் கயாதரர் என்பவர் செய்த நூல் கயாதரம்.
#பின்னர் 16ஆம்14ஆம் நூற்றாண்டில்நூற்றாண்டுக்கு மண்டலமுன்னர் புருடர்வாழ்ந்த காங்கேயர் என்பவர் செய்த நூல் சூடாமணிஉரிச்சொல் நிகண்டு.
#பின்னர் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டு வாக்கில் கயாதரர் என்பவர் செய்த நூல் கயாதரம்.
பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஆண்டியப்ப்ப் புலவர் செய்த ஆசிரிய நிகண்டு
#பின்னர் 16ஆம் நூற்றாண்டில் மண்டல புருடர் என்பவர் செய்த நூல் சூடாமணி நிகண்டு.
#பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஆண்டியப்ப்ப் புலவர் செய்த ஆசிரிய நிகண்டு

==கால அடைவு==
"https://ta.wikipedia.org/wiki/நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது