இயக்கு தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: so:Operating system
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: szl:Uoperacyjno systyma; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[படிமம்:Ubuntu 11.10 Final.png|thumb|300px|[[உபுண்டு_லினக்சுஉபுண்டு லினக்சு|உபுண்டு]] 11.10]]
'''இயக்கு தளம்'''(English: Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து ''இயக்குவதே'' இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.
 
வரிசை 11:
==== பற்பணி இயக்கு தளம் மற்றும் ஒரு பணி இயக்கு தளம் ====
பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்கும் இயக்கு தளம் பற்பணி இயக்கு தளம் ஆகும். தற்போது உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை இயக்கு தளங்களும் இவ்வகையைச் சார்ந்தனவே.
ஒரு நேரத்தில் ஒரேயொரு நிரலை மட்டுமே இயக்கவல்ல இயக்கு தளம் ஒரு பணி இயக்கு தளம் ஆகும்.
 
==== பதிவேற்றப்பட்ட இயக்கு தளம் ====
வரிசை 23:
* [[யுனிக்சு]]
* [[குனூ/லினக்சு]]
* [[உபுண்டு_லினக்சுஉபுண்டு லினக்சு|உபுண்டு]]
* இலவச பி.எஸ்.டி (FreeBSD)
* [[சன்_மைக்ரோசிஸ்டம்ஸ்|சன் மைக்ரோசிஸ்டம்ஸ்]] [[சொலாரிஸ்]]
* [[மாக் இயக்குதளம்]]
* [[மைக்ரோசாப்ட்]] [[மைக்ரோசாப்ட் விண்டோசு|விண்டோசு]]
* [[கூகுள்_அண்ட்ராய்டு|கூகுள் அண்ட்ராய்டு]]
 
[[பகுப்பு:கணினி இயக்கு தளங்கள்]]
வரிசை 139:
[[sv:Operativsystem]]
[[sw:Mfumo wa uendeshaji]]
[[szl:Uoperacyjno systyma]]
[[te:ఆపరేటింగ్ సిస్టమ్]]
[[tg:Системаи амалӣ]]
"https://ta.wikipedia.org/wiki/இயக்கு_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது